Added Date: Feb 11, 2022
பெண்: { உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன் } (2)
பெண்: { நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன் நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு நீர் இறைக்கிறேன் } (2)
பெண்: பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்பு தானே பல் துலக்கிறேன்
பெண்: உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன்
பெண்: { புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன் சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன் } (2)
பெண்: தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன்

Female: {Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden. Kaadhal kandu konden} (2)
Female: {Nettru mudhal buddhi maari Pedhalikkiren naanum Nirai kudathai vaithukondu Neer iraikkiren} (2)
Female: Poo parikka pona naanum Ilai parikkiren..nnn Poo parikka pona naanum Ilai parikkiren Indru paal kuditha pinbu dhaanae Pal thulakkiren..
Female: Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden. Kaadhal kandu konden
Female: {Pudavaiyodu viralai serthu Thaiththu kolgiren Saandhu potteduthu mookkin meedhu Vaithu kolgiren} (2)
Female: Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Oru sabhai niraindha velaiyilae Mounam aagiren
Female: Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden. Kaa..dhal kandu konden
maara movie song lyrics in tamil
thaabangale karaoke
karnan lyrics
karaoke with lyrics tamil
tamil love feeling songs lyrics
siragugal lyrics
marudhani lyrics
yaar alaipathu lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil christian christmas songs lyrics
thoorigai song lyrics
kaatrin mozhi song lyrics
i songs lyrics in tamil
photo song lyrics in tamil
lyrics whatsapp status tamil
nagoor hanifa songs lyrics free download
kanthasastikavasam lyrics
tamil karaoke songs with lyrics for female
putham pudhu kaalai gv prakash lyrics
96 song lyrics in tamil