Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பெண்: முத்தம்மா என்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா வந்து கொள்ளை கொண்டு போங்கள் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
ஆண்: முத்தம்மா உன்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா உன்னை கொள்ளை கொள்ள வேண்டும் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா
ஆண்: தேவதைக்கும் அச்சம் உண்டு தீர்ந்த பின்னும் மிச்சம் உண்டு தித்திக்கும் சங்கீதம் உண்டு பெண்கள் இல்லாத ஸ்வர்கத்தின் பேரை மாற்றுங்களேன் ஆ ஹா
பெண்: பக்தி இந்த பெண்ணில் உண்டு முக்தி இந்த கண்ணில் உண்டு பேர் இன்பம் வேறு எங்கே ராஜா தேகம் இப்போது சூடாச்சு தேனை ஊற்றுங்களேன்
ஆண்: எங்கு சென்ற போதும் கற்கள் மண்ணோடு என்ன சொன்ன போதும் ஆண்மை பெண்ணோடு முத்தம் என்ற முத்தெடுக்க போராடு முக்குளித்து மூச்சு முட்ட போராடு
பெண்: கங்கை போகும் போக்கில் கடலை தானே போடும் சாதங்கள் யார் செய்வது

பெண்: அச்சம் பாதி நாணம் பாதி அந்த காலம் பெண்ணின் தேதி இப்போது ஏன் அந்த நீதி வெட்க பட்டாலே இந்நாளில் வெட்க கேடு அல்லவா
ஆண்: காதல் பாதி காமம் பாதி அன்பு பாதி ஆசை பாதி இல்லை என்று யார் சொல்ல கூடும் முத்தம் யார் இங்கே தந்தாலும் இன்பம் ஒன்றல்லவா
பெண்: பத்தினிக்கும் ஆசை உண்டு வாழட்டும் பத்தியங்கள் தேவை இல்லை தீரட்டும் ஆடை என்ற பொய்மை இங்கே போகட்டும் தேகம் என்னும் உண்மை மட்டும் வாழட்டும்
ஆண்: மண்ணில் விண்ணை கண்டு விண்ணில் மண்ணை கண்டு பூலோகம் தடு மாறட்டும்

Female: Muththammaa ennai moodi vaikka vendum Endru sattammaa Vandhu kollai kondu pongal Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa
Male: Muththammaa unnai moodi vaikka vendum Endru sattammaa Unnai kollai kolla vendum Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa
Male: Devadhaikkum achcham undu Theerndha pinnum michcham undu Thiththikkum sangeedham undu Penngal illaadha swargaththin Perai maattrungalen..ah..ha
Female: Bhakthi indha pennil undu Mukththi indha kannil undu Per inbam veru engae raajaa Dhegham ippodhu soodaachchu Thaenai oottrungalen
Male: Engu sendra podhum Karkal mannodu Yenna sonna podhum Aanmai pennodu Muththam endra Muthedukka poraadu Mukkuliththu moochu Mutta poradu
Female: Gangai pogum pokkil Kadalai thaanae podum Sathanghal yaar seivadhu.
Male: Muththammaa unnai moodi vaikka vendum Endru sattammaa Unnai kollai kolla vendum Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa
Female: Achcham paadhi naanam paadhi Andha kaalam pennin thaedhi Ippodhu yen andha needhi Vetkka pattalae innaalil Vetkka kedu allavaa
Male: Kaadhal paadhi kaamam paadhi Anbu paadhi aasai paadhi Illai endru yaar solla koodum Muththam yaar ingae thandhaalum Inbam ondrallavaa
Female: Paththinikkum aasai undu Vaazhattum Paththiyanghal thevai illai Theerattum Aadai endra poimai ingae Pogattum Dhegam ennum unmai mattum Vaazhattum
Male: Mannil vinnai kandu Vinnil mannai kandu Bhoogolam thadumaarattum
Female: Muththammaa ennai moodi vaikka vendum Endru sattammaa Vandhu kollai kondu pongal Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa
Male: Muththammaa unnai moodi vaikka vendum Endru sattammaa Unnai kollai kolla vendum Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa
tamil female karaoke songs with lyrics
mappillai songs lyrics
romantic love songs tamil lyrics
tamil kannadasan padal
google google tamil song lyrics in english
tamil christmas songs lyrics pdf
old tamil christian songs lyrics
orasaadha song lyrics
rakita rakita song lyrics
best tamil song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
maara song tamil
friendship song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru mannurunda lyrics
enna maranthen
lyrics of soorarai pottru
cuckoo cuckoo song lyrics tamil