Naanthane Thotta Sinungi Song Lyrics

Sigappu Thali cover
Movie: Sigappu Thali (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நான்தானே தொட்டாசிணுங்கி ஆளானேன் சின்ன சிறுக்கி அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்

பெண்: பாவாட தாவணிப் போட்டு பத்து மாசம் ஆச்சு என்னாலே வாலிபர்க்கெல்லாம் புத்தி கெட்டுப் போச்சு கையும் கையும் சேர்ப்போம் நீயா நானா பார்ப்போம் முத்தத்துக்கு பத்தியமா ஏது மாமா

பெண்: நான்தானே தொட்டாசிணுங்கி ஆளானேன் சின்ன சிறுக்கி அவிச்ச நெல்லு மொளைக்காதுங்க வயசுப் பிள்ளை கிடைக்காதுங்க ஜிகுஜிகுஜிகிச்சான் ஜிகுஜிகுஜிகிச்சான்..

பெண்: பொட்டப் புள்ள பொறந்தது எதுக்கு தொட்டுக் கொள்ளத்தானே பூமிக்கெல்லாம் ராத்திரி எதுக்கு பொத்தி வைக்கத்தானே வாழும் காலம் கொஞ்சம் வாய்விட்டு கேக்குது மஞ்சம் சோகப்பட்டா சொர்க்கம் இல்ல பூத்து ஏத்து

Female: Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan

Female: Paavaada thaavani pottu paththu maasam aachchu Ennaalae vaaluparkkellaam puthi kettu pochchu Kaiyum kaiyum saerppom neeyaa naanaa paarpom Muththathukku paththiyamaa yaedhu mama

Female: Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan

Female: Pottapulla poranthathu edhukku Thottu kollaththaanae Bhoomikkellaam raththiri edhukku Poththu vaikkaththaanae Vaazhum kaalam konjam vaai vittu kekkuthu manjam Sogappattaa sorkkam illa pooththu yaeththu

Female: Naanthaanae thottaa sinungi Aalaanaen chinna sirukki Avichcha nellu molaikkaathunga Vayasu pillai kidaikkaathunga Jigujikujikichchaan jigujikujikichchaan..

Similiar Songs

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • chill bro lyrics tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • sarpatta lyrics

  • thangamey song lyrics

  • lyrics video tamil

  • karaoke with lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • uyire uyire song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • best love song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • christian padal padal

  • tamil bhajans lyrics

  • google google song tamil lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics download

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil tamil song lyrics