Madham Mummari Song Lyrics

Sigappu Thali cover
Movie: Sigappu Thali (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தன்னானே தனனானே தனனானே தன்னானே தன்னானே தன்னானே தனனானே தன்னானே தானானி தானானினேனானா.

ஆண்: மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது

ஆண்: நல்லவன வாழ வைக்கும்..ம்ம்ம்.. கெட்டவன சீர்த்திருத்தும்.ம்ம்ம்ம். நல்லவன வாழ வைக்கும் கெட்டவன சீர்த்திருத்தும் மண்ணுக்கு சக்தி உண்டு இங்கே மாட்டுக்கும் புத்தியுண்டு

ஆண்: மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது.

ஆண்: ஊரோரம் பாலாறு ஊருக்குள் தேனாறு ஊரோரம் பாலாறு ஊருக்குள் தேனாறு மொத்தத்தில் பஞ்சம் இல்லை ஹே நெஞ்சுக்குள் யாருக்கும் வஞ்சமில்ல

ஆண்: மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது...

Male: Thannaanae thananaanae thananaanae thannaanae Thannaanae thananaanae thananaanae thannaanae Thaanaani thaanaaninaenaanaa

Male: Maadham mummaari mazhai peiyyum ooru Azhagaana engooru Ingu aniyaayam kidaiyaathu Maadham mummaari mazhai peiyyum ooru Azhagaana engooru Ingu aniyaayam kidaiyaathu

Male: nallavana vaazha vaikkum.mmm.. Kettavan seerthiruththum..mmmm. Nallavana vaazha vaikkum kettavana seerththiruththum Mannukku sakthi undu ingae maattukkum puththiyundu

Male: Maadham mummaari mazhai peiyyum ooru Azhagaana engooru Ingu aniyaayam kidaiyaathu

Male: Oororam paalaaru oorukkkul thenaaru Oororam paalaaru oorukkkul thenaaru Moththathil panjam illai Hae nenjukkul yaarukkum vanjamilla

Male: Maadham mummaari mazhai peiyyum ooru Azhagaana engooru Ingu aniyaayam kidaiyaathu

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with malayalam lyrics

  • best love lyrics tamil

  • tamil old songs lyrics in english

  • poove sempoove karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • kutty pasanga song

  • kannamma song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • vaathi coming song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • kadhal sadugudu song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • amman songs lyrics in tamil

  • sad song lyrics tamil

  • tamil songs english translation

  • love songs lyrics in tamil 90s

  • mudhalvane song lyrics

  • alli pookalaye song download

  • kangal neeye karaoke download

Recommended Music Directors