Added Date: Feb 11, 2022
ஆண்: கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும்
ஆண்: உன்னிடம் காசு இல்லாவிட்டால் உறவு ஒண்ணும் செல்லாது உன்னிடம் காசு இல்லாவிட்டால் உறவு ஒண்ணும் செல்லாது
ஆண்: சோறு போட்டு வளர்த்த நாயும் கூட போகும் போது சொல்லாது சோறு போட்டு வளர்த்த நாயும் கூட போகும் போது சொல்லாது
ஆண்: கருணை நன்றி என்பதெல்லாம் கதையில மட்டும் வாழ்ந்திருக்கும் சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா கல்லறை கூட வாய் திறக்கும்
ஆண்: கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும்..

Male: Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum
Male: Unnidam kaasu illaavittaal Uravu onnum sellaathu Unnidam kaasu illaavittaal Uravu onnum sellaathu
Male: Soru pottu valarththa naayum kooda Pogum pothu sollaathu Soru pottu valarththa naayum kooda Pogum pothu sollaathu
Male: Karunai nandri enbathellaam Kadhaiyila mattum vaazhnthirukkum Sillarai konjam veesi erinjaa Kallarai kooda vaai thirakkum
Male: Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum..
youtube tamil karaoke songs with lyrics
vijay songs lyrics
tamil song meaning
yaar alaipathu song lyrics
chellamma song lyrics download
aathangara orathil
mulumathy lyrics
tamil song lyrics in english
tamil mp3 song with lyrics download
tamil song writing
best tamil song lyrics for whatsapp status download
google song lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
amarkalam padal
maraigirai full movie tamil
tamil paadal music
kadhal mattum purivathillai song lyrics
tamil song lyrics 2020
best love song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics