Yetho Yetho Song Lyrics – Shyam Singha Roy

Shyam Singha Roy cover
Movie: Shyam Singha Roy (2021)
Music: Mickey J Meyer
Lyricists: Soundararajan K
Singers: Chaitra Ambadipudi

Added Date: Feb 11, 2022

பெண்: ஏதோ ஏதோ பரவசமாகுதே ஏனோ ஏனோ இடைவெளி போகுதே

பெண்: அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு டச் மி லைக் யு டூ லவ் மே லைக் யு வான்ட் இட்

பெண்: அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு

பெண்: ஹே நீ ஒளித்து வைத்த கனவா ரகசியத்தின் தடமா தடுமாறினேன் மழை காலமாய் மனம் மாறுதே நிறம் மாறுதோ என் தாபங்களே

பெண்: என்னில் நானே அறியா வண்ணம் ஈர மணலாய் உள்ளம் ஜீவ நதியின் தாகம் உயிர் தாக்குதே

பெண்: ஹே நீ உயிர்திரளும் சுமையா சுமை அருளும் சுகமா பதில் கூறவா

பெண்: ஓ அலை அலையாய் உரசும் மூச்சும் தானே சட்டென்று சுடுகிறதே சுடும் நொடியே குளிர்வதும் ஏனோ ஓ அணு அணுவாய் கரைந்திடுதே நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது கொஞ்சம் உன்னிலே என்னை நான் மீட்டெடுக்க எங்கே தான் போர்தொடுக்க யாவும் இவன் வாசமே

பெண்: என் மோகம் துளி எழுதும் கடலா கரை கடந்த வெளியா பதில் கூறவா

Female: Edho edho paravasamaagudhae Yeno yeno idaiveli pogudhae

Female: I’m so into you I’m so into you Touch me like you do Love me like you want it

Female: I’m so into you I’m so into you I’m so into you I’m so into you

Female: Hey nee olithu vaitha kanava Ragasiyathin thadama Thadumaarinen malai kaalamaai Manam maarudhae niram maarutho En thaabangalae

Female: Ennil naanae ariya vannam Eera manalaai ullam Jeeva nadhiyin dhaagam Uyir thaakkudhae

Female: Hey nee uyirthiralum sumaiya Sumai arulum sugama badhil koorava

Female: I’m so into you I’m so into you Touch me like you do Love me like you want it

Female: I’m so into you I’m so into you I’m so into you I’m so into you

Female: Kaadhal bhaasai pollathadhae Vendam endraal vendum thaan

Female: Oh alai alayaai Urasum moochum thaanae Sattendru sudukiradhae Sudum nodiyae kulirvathum yeno Oh anu anuvaai karainthidudhae Nenjam nenjam thannizhai meerudhu Konjam unnilae Ennai naan meettedhukka Engae thaan porthodukka Yaavum ivan vasame

Female: En moham thuli ezhuthum kadala Karai kadantha veliya badhil koorava

Female: Edho edho paravasamaagudhae Yeno yeno idaiveli pogudhae

Other Songs From Shyam Singha Roy (2021)

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • neeye oli lyrics sarpatta

  • anbe anbe song lyrics

  • en kadhal solla lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • soorarai pottru movie song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • murugan songs lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • aalapol velapol karaoke

  • google google tamil song lyrics in english

  • google google vijay song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • google google song lyrics tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • soorarai pottru lyrics in tamil