Sendhoor Murugan Kovilile Song Lyrics

Shanthi cover
Movie: Shanthi (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

பெண்: செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்

பெண்: கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கன்னியென் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி

பெண்: ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி

ஆண்: நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி மன்னவன் என்னை மார்பில் தழுவி வாழ்கெனச் சொன்னானடி வாழ்கெனச் சொன்னானடி

ஆண்: செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்

Female: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten

Female: Kangal irandai vel ena eduthu Kaiyodu kondaanadi Kangal irandai vel ena eduthu Kaiyodu kondaanadi Kanniyin manadhil kaadhal kavidhai Sollaamal sonnaanadi

Female: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten

Female: Oorvalam ponavan oriru maadham Vaaraamal nindraanadi Oorvalam ponavan oriru maadham Vaaraamal nindraanadi Vaaraamal vandhavan paavai udalai Saeraamal sendraanadi saeraamal sendraanadi

Female: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten

Male: Naalai varuvaan naayagan endrae Nallorgal sonnaaradi Naalai varuvaan naayagan endrae Nallorgal sonnaaradi Naayagan thaanum olai vadivil Ennodu vandhaanadi Aadai thiruthi maalaigal thoduthu Vaasalil varuvaenadi Aadai thiruthi maalaigal thoduthu Vaasalil varuvaenadi Mannavan ennai maarbil thazhuvi Vaazhgena chonnaanadi Vaazhgena chonnaanadi

Male: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil song meaning

  • sarpatta parambarai lyrics tamil

  • kadhal sadugudu song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • gaana song lyrics in tamil

  • maara song tamil

  • google google tamil song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil lyrics song download

  • asku maaro lyrics

  • kutty pattas full movie in tamil download

  • dhee cuckoo

  • best love lyrics tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics