Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ..ஹே..ஏ..ஹே.
பெண்: ஏ..ஹே..ஏ..ஹே.
பெண்: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத் தானா குத்த வச்சான்
ஆண்: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் உங்க வீட்டுத் திண்ணையிலே அதுக்குத் தானா குத்த வச்சான்...
பெண்: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான்
பெண்: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்லை
ஆண்: ஆத்துக்கு வடக்கே ஐயப்பன் தோப்பு அதுக்குள்ள வாடி யாருமில்லே
ஆண்: ஏ..ஹேய்..ஏ..ஹெய்..
பெண்: ஹெய்..தோப்புக்குள்ளே சத்தமிருக்கு ஆமா நெஞ்சில் அச்சமிருக்கு
ஆண்: மானே என்ன அச்சம் உனக்கு மாமன்கிட்டே மச்சமிருக்கு..

ஆண்: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான்
ஆண்: வெளக்க அணைச்சா வெவரம் என்ன ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை
பெண்: ஒத்திகை இங்கே உண்மையாப் போனா கல்யாணம் நடக்கும் நமக்குள்ள.
பெண்: ஏ..ஹேய்..ஏ..ஹெ..
ஆண்: ஹெய்..இன்னும் என்னை நம்பவில்லையா கன்னம் தர எண்ணமில்லையா
பெண்: தாலி இன்னும் செய்யவில்லையா சேதி சொல்ல தேதி சொல்லையா.
ஆண்: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான்
பெண்: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான்
ஆண்: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான்
பெண்: எங்க வீட்டுத் திண்ணையிலே இதுக்குத் தானா குத்த வச்சான்...

பெண்: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான்..

Male: Ye..he..ye..he.
Female: Ye..he..ye..he.
Female: Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Kannam vaikka vandha machaan Kannathila kannam vechaan Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Enga veettu thinnaiyila ithukku thaanaa Kuththa vechaan
Male: Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Kannam vaikka vandha machaan Kannathila kannam vechaan Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Unga veettu thinnaiyila athukku thaanaa Kuththa vechaan
Female: Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan
Female: Anthikku pinnae santhippathengae Sinthichu paarthen onnumillai
Male: Aathukku vadakkae aiyappan thoppu Athukkulla vaadi yaarumille
Male: Ye..hei..ye..hei..
Female: Hei..thoppukkullae sathamirukku Aamaa nenjil achamirukku
Male: Maanae enna acham unakku Maamankittae machamirukku
Female: Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan
Male: Kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan
Male: Velakka anaichaa vevaram enna Othigai paarthaa thappu illai
Female: Othigai ingae unmaiyaa ponaa Kalyaanam nadakkum namakkulla
Female: Ye..hei..ye..he..
Male: Hei..innum ennai nambavillaiyaa
Female: Im..hum..
Male: Kannam thara ennamillaiyaa
Female: Thaali innum seiyavillaiyaa Sedhi solla thaedhi sollaiyaa
Male: Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan
Female: Haan kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan
Male: Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan
Female: Enga veettu thinnaiyila ithukku thaanaa Kuththa vechaan
Male: Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan
Female: Kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan
tamil christian devotional songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
megam karukuthu lyrics
vennilave vennilave song lyrics
soorarai pottru movie lyrics
best lyrics in tamil love songs
pacha kallu mookuthi sarpatta lyrics
mailaanji song lyrics
master lyrics in tamil
youtube tamil line
tamil songs lyrics download free
enge enathu kavithai karaoke with lyrics
songs with lyrics tamil
master song lyrics in tamil
7m arivu song lyrics
mgr padal varigal
pagal iravai kan vizhithidava song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
kadhali song lyrics
soorarai pottru lyrics tamil