Chinna Chinna Poove Song Lyrics

Shankar Guru cover
Movie: Shankar Guru (1987)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: லலலல..லலலல. லலலல..லலலல. ஆஆஆ.ஓஓஒ.

ஆண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண்: உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல தென் பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான் தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணில் சன்னிதி உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி...

ஆண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
பெண்: தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண்: பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாரது உன் பேச்ச கேக்காம ஒரு நாளும் விடியாது நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே பூவும் பூவும் உன்ன பார்த்து பேசிக் கொண்டது இந்த காட்டில் ஓடும் ஒடை கூட உன் பேர் சொன்னது

பெண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண்: கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

ஆண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும். தன்னன்னானதானா..தன்னன்னானதானா..

Male: Lalla laala laalaa Lalla laala laalaa Lalla laala laala laa Laala lallalaa Aahahaa aahahaa Oho ho imhumim

Male: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho

Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum

Male: Ulagathil poovellaam Un pola azhagilla Naanum un ammaavum Pannaadha thavamilla Then paandi mannavano Muzhugithaan muththeduthaan Thaenae un ammaavoo Muzhugaama muththeduthaa Kannae dheivam kanden Undhan kannil sannidhi Un mutham pattu echil pattaa Konjam nimmadhi

Male: Chinna chinna poovae Nee kannaal paaru podhum

Female: Thottu thottu pesu En thunbam ellaam theerum

Male: Paappaa nee illaama Pasi thookkam vaaradhu Un pecha kekkaama Oru naalum vidiyaadhu Nee unna paal kinnam Podhaadhu pon maanae Nilavennum kinnaththai Naan kondu varuvenae Poovum poovum unna paarthu Pesi kondathu Indha kaattil odum odai kooda Un per sonnadhu

Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum

Male: Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thaenoorum.. oh..oh..oho

Male: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Thanna naanae naanae naa Naanae naane naa

Other Songs From Shankar Guru (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • tamil songs lyrics download for mobile

  • tamil song lyrics

  • tamil happy birthday song lyrics

  • enjoy enjaami meaning

  • soorarai pottru song lyrics

  • gaana song lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • mappillai songs lyrics

  • baahubali tamil paadal

  • uyire uyire song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • master vaathi raid

  • en kadhale lyrics

  • meherezyla meaning

  • rc christian songs lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • saraswathi padal tamil lyrics

  • mailaanji song lyrics

  • tamil film song lyrics