Shades Of Kaadhal Song Lyrics

Shades Of Kaadhal Song cover
Movie: Shades Of Kaadhal Song (2019)
Music: Maran
Lyricists: Maran
Singers: Sudharshan Ashok and Nalini Vittobane

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான்

ஆண்: ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி

ஆண்: ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி..ஈ..

ஆண்: கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு.. கண் மூடவே நெஞ்சேறுவ பாரு சிலிம் ஆன தேரு

பெண்: காதல் உள்ளார ஏதோ பண்ணுதடா உன்னு தேடி எங்கேயும் வருவேனடா

ஆண்: உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ

Male: Unakena naan enakena nee Uyir karaiyum nodi idhu thaan Unakena naan enakena nee Uyir karaiyum nodi idhu thaan

Male: Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi

Male: Kondadavae kan Veesuna paaru Nenjellaam joru. Kanmoodavae nenjeyeruva paaru Slim aana thearu

Female: Kaadhal ullara Edho pannuthada Unnai thedi engayum Varuvenada

Male: Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi

Male: Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi

Male: Unakena naan enakena nee Unakena naan enakena nee

Other Songs From Shades Of Kaadhal Song (2019)

Most Searched Keywords
  • kichili samba song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • malto kithapuleh

  • google song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • mappillai songs lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • maraigirai movie

  • tamil songs with lyrics free download

  • yaar azhaippadhu song download

  • songs with lyrics tamil

  • soorarai pottru dialogue lyrics

  • kanakangiren song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • movie songs lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • bigil unakaga