Anbe Aaruyire Song Lyrics

Sevvanthi cover
Movie: Sevvanthi (1994)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே ஜீவன் ஓயும் முன்னே வருவேன் ஜீவன் ஓயும் முன்னே நான் வருவேன் உன்னிடமே..

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே..

ஆண்: நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல் நேசம் அழியாது பெண் மானே உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே உருவம் குலைந்தேதான் போனேனே

ஆண்: என் காதலின் சின்னமே ஏங்காதே என் அன்னமே மண்ணில் நான் இங்கே மறைந்தாலும் மயிலே உன் எண்ணம் மறையாது கண்ணே என் தேகம் சாய்ந்தாலும் காற்றாய் உனைத் தேடி வருவேனே..

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே..

ஆண்: தீபம் இல்லாத கோயில் போலே தினமும் தவித்தேனே நான் இங்கே பூக்கள் இல்லாத சோலை போலே பொழுதே பூங்காத்தே நீ அங்கே

ஆண்: உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே இனியும் சுமை தாங்க முடியாது எந்தன் உயிர்க் கூடு தாங்காது உன்னை நான் வந்து பார்க்காமல் உருகும் என் மூச்சு போகாது...

Male: Anbe aaruyirae aasai poongiliyae Unnai paarpatharkkae uyirae Uruguthu en manam

Male: Anbe aaruyirae aasai poongiliyae Unnai paarpatharkkae uyirae Uruguthu en manam Unnai paarpatharkkae uyirae Uruguthu en manam Jeevan oyum munnae varuvaen Jeevan oyum munnae Naan varuvaen unnidamae

Male: Anbe aaruyirae aasai poongiliyae Unnai paarpatharkkae uyirae..

Male: Nenam azhinthaalum unmai kadhal Nesam azhiyaathu penn maanae Unnai ninaiththae naan odaai thaeinthae Uruvam kulainthae thaan ponaennae

Male: En kadhalin chinnamae Yaengaathae en annamae Mannil naan ingae maranthaalum Mayilae un ennam maraiyaathu Kannae en thaegam saainthaalum Kaattaraai unai thaedi varuvaenae..

Male: Anbe aaruyirae aasai poongiliyae.

Male: Dheepam illaatha koyil polae Dhinamum thaviththaenae naan ingae Pookkal illaaytha cholai polae Pozhuthae poongaaththae nee angae

Male: Unakkaagavae naanumae Uyir vaazhgiraen innumae Iniyum sumai thaanga mudiyaathu Enthan uyir koodu thaangaathu Unnai naan vanthu paarkkaamal Urugum en moochchu pogaathu

Male: Anbe aaruyirae aasai poongiliyae.

Other Songs From Sevvanthi (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • en kadhale lyrics

  • lyrics songs tamil download

  • munbe vaa karaoke for female singers

  • ka pae ranasingam lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • azhagu song lyrics

  • kannamma song lyrics

  • alagiya sirukki movie

  • cuckoo cuckoo dhee song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • nee kidaithai lyrics

  • teddy marandhaye

  • tamil bhajans lyrics

  • thalapathi song in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • marriage song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics