Added Date: Feb 11, 2022
ஆண்: சிரிக்கிறான் முருகேசன் சிரிக்கிறான் எதுக்கு சிரிக்கிற ஏல சிரிக்கிற
குழு: என்னத்த மறைக்கிற மெதுவா கனைக்கிற சமைஞ்ச பொண்ணப்போல சரிஞ்சி நிக்கிற
ஆண்: எம்மாடி ஆத்தாடி என் மனசு போச்சேடி
ஆண்: ஒட மரத்து முள்ளப்போல பனைமரத்துக் கள்ளப்போல ஒரு வார்த்த அவ சொன்னாளே சனிக்கிழமை நாலு மணி விடியக்கால நேரத்துல என்ன அவ வரச்சொன்னாளே
ஆண்: குளத்துக்குள்ள பாசிப்போல கோபுரத்து கிளியப்போல கரும்புக்குள்ள இனிப்பப்போல சேத்துக்கிட்டாளே
ஆண்: தூக்கனாங்குருவித்தான் துள்ளுற அருவித்தான் மூக்கனாங் கயிருதான் மாட்டுனா மயிலுதான்
ஆண்: எம்மாடி ஆத்தாடி எம்மனசுப் போச்சேடி ஏ

குழு: ஏ ஏ ஒ ஒ ஓ ஓ அ அ எ எ ஒ ஓ ஓ ஏ ஏ ஒ ஒ ஓ ஓ அ அ எ எ ஒ ஓ ஓ
ஆண்: ஜெயிக்க வந்த சேவல்போல பறிதவிக்க விட்டாளே சிவசைலம் வைகைப்போல பெரண்டு ஓட விட்டாளே நேத்து வச்ச மீன் கொழம்பு வாசமாக வந்தாளே நெல்லு கொட்டும் குளுக்கப்போல நெனப்புக் கொட்டிப்போனாளே
ஆண்: செங்கல் சூல நெருப்புப்போல நரம்பு எல்லாம் கொதிக்குது சேத்து வச்ச வீரமெல்லாம் காத்துலதான் பறக்குது
ஆண்: கண்ணுக்குள்ள அவ மொகந்தான் கலர்கலரா தெரியுது கசக்கிப்போட்ட காகிதமும் சாமந்தியா விடியுது
ஆண்: எம்மாடி ஆத்தாடி எம்மனசுப் போச்சேடி
குழு: அங்காளி பங்காளி ஆக்கிப்புட்டா கோமாளி
குழு: சிரிக்கிறான் முருகேசன் சிரிக்கிறான் எதுக்கு சிரிக்கிற ஏல சிரிக்கிற

பெண்: ஏ தன்னானே ஏ தன்னானே ஏ தன்னானே ஏ தன்னானே ஏ தன்னா முருகேசா ஏ தன்னானே ஏ தன்னானே ஏ தன்னானே ஏ தன்னானே ஏ தன்னா முருகேசா
ஆண்: வெங்கப்பையன் மவனேன்னு வீதியில சொன்னாங்க வெலக்கமாத்து அழுக்குன்னு எல்லாருமே பாத்தாங்க வெவரங்கெட்ட மூதின்னு தொவரங்காட்டில் வெச்சாங்க ஆக்கங்கெட்ட கூவேன்னு ஜாடையாக பாத்தாங்க
குழு: ஆயிரம் பேரு ஏசினாலும் அவ ஒருத்திப்போதுமே அவ நெனப்பில் காலு ரெண்டும் ஆகாசம் ஏறுமே
ஆண்: அரைகொறையா எனக்கு இப்ப காதலிக்கத் தெரியுது ஆனாலும் அய்யய்யே ஒடம்பு எல்லாம் நடுங்குது
ஆண்: எம்மாடி ஆத்தாடி எம்மனசுப் போச்சேடி
பெண்: அய்யய்யோ அய்யய்யோ இவன் மனசு கொய்யய்யோ ஹா ஹா ஹா ஹா

Chorus: Sirikkiraan Murugesan sirikkiraan Ethukku sirikkira elae sirikkira
Chorus: Ennaatha maraikira Methuva kanaikkira Samainja ponpola Sarinji nikkira
Male: Emmaadi aathaadi En manasu pochaedi
Male: Oda marathu mulla polla Pana marathu kallapola Oru vaarthai ava sonnalae Sanikizhamai naalu mani Vidiyakaala nerathula Enna ava varachonnalae
Male: Kulathukkulla pasipola Koburathu killiyapola Karumbukulla inippa pola Seththukittaalae
Male: Thookananguruvi thaan Thullura aruvi thaan Mookanaangkayiru thaan Mattunaa mayilu thaan
Male: Emmaadi aathaadi En manasu pochaedi ye
Male: Oda marathu mulla polla Pana marathu kallapola Oru vaarthai ava sonnalae Sanikizhamai naalu mani Vidiyakaala nerathula Enna ava varachonnalae
Chorus: Ye ye ho ho oo Aa aa ye ye ho ho Ye ye ho ho oo Aa aa ye ye ho ho
Male: Jeiyikka vantha sevalpola Parithavikka vittalae Sivasailam vaikkappola Perandu oda vittalae
Male: Nethu vacha meen kozhambu Vasamaaga vanthaalae Nellu kottum kulukkappola Nenappu kottiponaalae
Male: Sengal soola neruppupola Narambu ellaam kodhikudhu Sethu vacha veeramellam Kaathula thaan parakuthu
Male: Kannukulla ava moganthaan Color colorah theriyuthu Kasakki potta kagithamum Samanthiya vidiyuthu
Male: Emmaadi aathaadi
En manasu pochaedi
Chorus: Angali pangali
Aakiputta komali
Chorus: Sirikkiraan Murugesan sirikkiraan Ethukku sirikkira elae sirikkira
Chorus: Ennaatha maraikira Methuva kanaikkira Samainja ponpola Sarinji nikkira
Chorus: {Ae thannanae Ae thannanae thannanae Ae thannanae Ae thanna murugesa} (2)
Male: Vengapaya mavanenu Veedhiyila sonnanga Velakamaathu azhukkunu Ellarumae pathanga
Male: Vevaranketta moothinu Thovarangaatil vachanga Aakangetta koovenu Jadaiyaaga paathaanga
Male: Aayiram peru yesunaalum Ava oruthi pothumae Ava nenappil kaalu rendum Aagaasam yerumae
Male: Araikoraiya ennakku ippa Kaadhalikka theriyuthu Aanaalum aiyaiyoo Odambu ellaam nadunguthu
Male: Emmaadi aathaadi
En manasu pochaedi
Chorus: Aiyaiyo aiyaiyo
Ivan manasu koiyaiyo
Male: Oda marathu mulla polla Pana marathu kallapola Oru vaarthai ava sonnalae Sanikizhamai naalu mani Vidiyakaala nerathula Enna ava varachonnalae
Male: Kulathukkulla pasipola Koburathu killiyapola Karumbukulla inippa pola Seththukittaalae
Male: Thookananguruvi thaan Thullura aruvi thaan Mookanaangkayiru thaan Mattunaa mayilu thaan
Male: Emmaadi aathaadi En manasu pochaedi
oh azhage maara song lyrics
worship songs lyrics tamil
tamil love song lyrics in english
enjoy enjaami meaning
tamil songs lyrics and karaoke
kinemaster lyrics download tamil
teddy en iniya thanimaye
ithuvum kadanthu pogum song download
mgr padal varigal
en kadhale en kadhale karaoke
tholgal
chinna sirusunga manasukkul song lyrics
kathai poma song lyrics
dingiri dingale karaoke
song with lyrics in tamil
tamil song in lyrics
mailaanji song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
maara tamil lyrics
soorarai pottru movie song lyrics