Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணம்மா. கண்ணம்மா. பதில் சொல்லம்மா. பதில் சொல்லம்மா.
பெண்: என்னம்மா. என்னம்மா பாசம் வச்சதே ஒரு குத்தமா உன்னை எண்ணிப் பார்க்காமலே விட்டுத்தந்தேனே
பெண்: என் காதலைதான் நானும் இப்ப தத்துத் தந்தேனே உன் கூரையில நானும் வாழ ஆசைப்பட்டேனே
பெண்: ஒரு பாசத்துக்கு நானும் இப்போ வாக்கப்பட்டேனே என் காதல் ஒரு காத்தாடியாய் துள்ளி வந்ததே
பெண்: அது பாசம் என்னும் கம்பத்திலே மாட்டிக்கிட்டதே நான் பட்டக்கடன் தீர்க்க இப்ப நேரம் வந்ததே
பெண்: அந்த நேரத்தில நம்ம காதல் தூரம் போனதே யாரோடு சாபமோ வாழாத வரைத்தான் நம்ம ரெண்டு பேரின் நெஞ்சைக் குத்திக் கொள்ளுதே ஓ..
ஆண்: கண்ணம்மா. கண்ணம்மா. பதில் சொல்லம்மா. பதில் சொல்லம்மா
ஆண்: குத்தம்மா குத்தம்மா ஆசை வச்சதே ஒரு குத்தம்மா ஒத்த வார்த்தைக் கேட்கும்போதே சொத்துப்போனேன்னே
ஆண்: நான் ஓடி வந்து நிக்கும்போதே சாம்பல் ஆனேன்னே உன்னைப் பார்த்து என்னென்னமோ கேக்க வந்தேனே
ஆண்: என் வார்த்தையெல்லாம் தொலைஞ்சி இப்ப ஊமை ஆனேன்னே
ஆண்: என் காதல் தேரும் தேரடியை சேரவில்லையே உன் காலடியில் நொருங்கிப்போச்சு தேரவில்லையே
ஆண்: என் துக்கத்துக்கு மருந்த எங்கு இருக்கு அடி திக்கி திக்கி பேசும் உந்தன் கண்ணில் இருக்கு
ஆண்: யார் செஞ்ச பாவமோ பாம்பாக மாறிதான் நம்ம ரெண்டு பேரு கால சுத்தி கெடக்கு ஓஒ ஓஒ...ஓஒ..ஓஒ.

Female: Kannamma kannamma Bathil sollama Bathil sollama
Female: Ennamaa ennamaa Paasam vachathae Oru kuththamaa
Female: Unnai enni pakkamalae Vittuthanthenae En kaadhalai than Naanum ippa thathu thanthenae
Female: Un kooraiyilae nannum vazha Asaipattenae Oru paasathukku naanum ippo Vaakkapattenae
Female: En kaadhal oru kathadiya Thulli vanthathae Athu pasam enum kambathilae Mattikittathae
Female: Naan patta kadan theerkka Ippo neram vanthathae Antha nerathila namma kaadhal Thooram ponathae
Female: Yaroda saabamo Vazhatha varaiththaan Namma rendu perin Nenjai kuthi kolluthae
Male: Kannamma kannamma Bathil sollama Bathil sollama
Male: Kuththama kuththama Aasai vachathae oru kuththama Otha vaarthai kekkum pothae Sethuponenae Naan odi vanthu nikkum pothae Saambal aanenae Unnai parthu enennamo Kekka vanthenae En varthai ellam thollanchi ippa Omai aanenae
Male: En kaadhal thaerum Thaeradiyai seravillaiyae Un kaladiyil noringipochu Theravillaiyae En thukathukku marundhu Engu irruku Adi thikki thikki pesum Undhan kannil erukku
Male: Yaar senja paavamo Paambaaga maarithaan Namma rendu peru kaala Suththi kedakku. Ooo.ooo..ooo.ooo.oo.ooo.
soorarai pottru songs lyrics in tamil
songs with lyrics tamil
thoda thoda malarndhadhenna lyrics
soorarai pottru songs lyrics in english
maravamal nenaitheeriya lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil bhajans lyrics
kadhal theeve
kadhali song lyrics
enjoy enjaami song lyrics
bigil unakaga
maraigirai movie
thangamey song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
ilaya nila karaoke download
raja raja cholan lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
siruthai songs lyrics