Added Date: Feb 11, 2022
ஆண்: நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
ஆண்: மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
ஆண்: பூங்காற்று விசிறியாக மாற பூபாளம் என்னை தேடி வந்து சிந்து பாடும் பூமேகம் குடைகளாக மாற விண்மீன்கள் பன்னீராக மாறி தூறல் போடும்
ஆண்: விடிய விடிய கவிதை சொல்லி மனச கிள்ளி மலர வைக்கும் உறவு வந்ததே
ஆண்: நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி இதயம் கிரங்கும் எனது புதிய உலகம் வந்ததே

Male: Nenachu nenachu Thavichu thavichu Urugi urugi kedantha manasu Paranthu poguthae
Male: Manasa pudichu Kasakki puzhinju Bayanthu kidantha pazhaiya ninaivu Vilagi oduthae
Male: Poongaatru visiriyaaga maara Boopaalam ennai thedi vanthu Sinthu paadum Poomegam kudaigalaaga maara Vinmeengal panneeraaga maari Thooral podum
Male: Vidiya vidiya Kavithai solli Manasa killi malara vaikkum Uravu vanthathae
Male: Nerungi nerungi Mayangi mayangi Ithayam kirangum enathu puthiya Ulagam vanthathae
master tamil lyrics
oru naalaikkul song lyrics
cuckoo cuckoo lyrics tamil
vinayagar songs tamil lyrics
tamil christian songs lyrics in english
nice lyrics in tamil
tamil whatsapp status lyrics download
tamil karaoke with lyrics
ilayaraja song lyrics
vijay and padalgal
maraigirai movie
thoorigai song lyrics
piano lyrics tamil songs
pularaadha
eeswaran song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
anthimaalai neram karaoke
soorarai pottru songs singers
you are my darling tamil song
kutty pattas movie