Added Date: Feb 11, 2022
பெண்: நான் விரிச்ச வலையில சிக்கினாரு மாப்பிள்ள
குழு: ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய்
பெண்: ஊர விட்டு ஊரு வந்து மாட்டினாரு மாப்பிள்ள

பெண்: கெண்ட மீனு கெளுத்தி மீனு வாழ மீனு வவ்வா மீனு வெறால் மீனு வஞ்சிர மீனு அயிர மீனு நெத்திலி மீனு நூத்துக் கணக்குல மீன் இருக்கு ஆத்துல நான் புடிச்சு கொழம்பு வெப்பேன் நம்ம வீட்டு சட்டியில
குழு: அக்கா அக்கா அக்காதான் அக்கா வேல பக்காதான் மாட்டினாரு மாப்பிள்ள மண்ணாங்கட்டி தோப்புல ஹஹாஹாஹாஹாஹா
பெண்: மச்சான் என்னக் கேளு கத்துக் கொடுப்பேனே நீச்சல் அடிக்க ஒரு அச்சம் பிறந்தாக்கா பக்கம் இருப்பேனே தாங்கிப் புடிக்க பச்ச மலை ஓரம் பட்டப் பகல் நேரம் ஆடை அடிக்க குறி வெச்சுப் புடிச்சேனே ஒத்தப் பன போலே நீயும் இருக்க
பெண்: எப்போதும் தப்பாது வயசு பொண்ணு வலை போட்டா உன்னாட்டம் மீன் கிடைச்சா ஓடிப் போக விட மாட்டா
குழு: உன் ஊரு உங்காத்தா யாரு என்ன இவ கேப்பா சொன்னாத்தான் ஊருக்குள்ள வாழ உன்ன விடுவாப்பா
பெண்: ஈர மத்தாப்புதான் உன் வீரம் வெறும் கித்தாப்பு ஏன் இந்நேரம் ஒரு சப்பாணி நீ தான்யா எதக் கண்டாலும் பயமா இருக்கு பஸ்கி தண்டாலும் ஏன்யா உனக்கு அசலூர் மாமனே
குழு: இவ தேசிங்கு ராசன் பேத்தி எவன் தொட்டாலும் அடிப்பா தூக்கி இவ எங்கூரு ராசாத்தி இது பின்னாடி புரியும் உனக்கும் இப்ப முன்னாடி போடு வணக்கம் வசமா மாட்டினே
பெண்: நெத்தியில பொட்டு வெச்சு மை பூசி பூ முடிச்சு கண்டாங்கி சேல கட்டு உனக்கு ஏன்யா வேட்டி சட்ட உன்னாட்டம் சூரனுக்கு எந்நாளும் காவலுக்கு பின்னோடு நான் இருக்கேன் பாவம் நீ தான் ஒண்டிக்கட்ட
குழு: உன் ஊரு உங்காத்தா யாரு என்ன இவ கேப்பா சொன்னாத் தான் ஊருக்குள்ள வாழ உன்ன விடுவாப்பா
பெண்: மச்சான் என்னக் கேளு கத்துக் கொடுப்பேனே நீச்சல் அடிக்க ஒரு அச்சம் பிறந்தாக்கா பக்கம் இருப்பேனே தாங்கிப் புடிக்க
பெண்: இது பாஞ்சாலம் குறிச்சி மண்ணு இங்கு புல் கூட எதுக்கும் நின்னு இந்த மண்ண நீ மிதிச்சாச்சு ஒரு மல்யுத்தக்காரன் போலே ரெண்டு முண்டாவைத் தட்டு மேலே அத நான் பாக்கணும்
குழு: எங்க அக்காவ மொறச்சா நீயும் தல முக்காடு போட வேணும் ஒரு சிட்டாட்டம் நெனைக்காதே நாங்க எல்லோரும் அக்கா சேன இவ அன்னாடம் இடுவா ஆனை அத நீ கேக்கணும்
பெண்: நல்லாத் தான் ஆள் இருந்தும் கல்லாட்டம் தோள் இருந்தும் புல்லாட்டம் நெஞ்சிருந்தா அவங்க பேரு பொட்டப் புள்ள வில்லாட்டம் பாஞ்சிடணும் தில்லாத் தான் பேசிடணும் இல்லாட்டி ஆம்பளைக்கு மதிப்பு ஏதும் இங்கே இல்லே

பெண்: மச்சான் என்னக் கேளு கத்துக் கொடுப்பேனே நீச்சல் அடிக்க ஒரு அச்சம் பிறந்தாக்கா பக்கம் இருப்பேனே தாங்கிப் புடிக்க பச்ச மலை ஓரம் பட்டப் பகல் நேரம் ஆடை அடிக்க குறி வெச்சுப் புடிச்சேனே ஒத்தப் பன போலே நீயும் இருக்கே

Female: Naan viricha valaiyila Sikkinaaru maappilla
Chorus: Oho hoi oho hoi oho hoi oho hoi
Female: Oora vittu ooru vandhu Maattinaaru maappilla
Chorus: Oho hoi oho hoi oho hoi oho hoi
Female: Kenda meenu keluthi meenu Vaazha meenu vavvaa meenu Veraal meenu vanjira meenu Ayira meenu nethili meenu Noothu kanakkula Meen irukku aathula Naan pudichu kozhambu veppaen Namma veettu sattiyila
Chorus: Akkaa akkaa akkaa thaan Akkaa vaelai pakkaa thaan Maattinaaru maappilla Mannangatti thoppula Hahahahahahaha
Female: Machaan enna kaelu Kathu koduppenae Neechal adikka Oru acham pirandhaakkaa Pakkam iruppenae Thaangi pudikka Pacha malai oram Patta pagal naeram Aadai adikka Kuri vechu pudichenae Otha pana pola Neeyum irukkae
Female: Eppodhum thappaadhu Vayasu ponnu Vala pottaa Unnaattam meen kanakkaa odi poga Vida maattaa
Chorus: Un ooru ungaathaa yaaru enna Iva kaeppaa Sonnaa thaan oorukkulla Vaazha unna viduvaappaa
Female: Eera mathaappu thaan un veeram Verum kithaappu yen innaeram Oru sappaani nee thaanyaa Edha kandaalum bayamaa irukku Buski dhandaalum yen yaa unakku Asaloor maamanae
Chorus: Iva dhaesingu raasan paethi Yevan thottaalum adippaa thookki Iva engooru raasaathi Idhu pinnaadi puriyum unakkum Ippa munnaadi podu vanakkam Vasamaa maattinae
Female: Nethiyila pottu vechu Mai poosi poo mudichu Kandaangi saela kattu Unakku yenyaa vaetti satta Unnaattam sooranukku Ennaalum kaavalukku Pinnodu naan irukken Paavan nee thaan ondikkatta
Chorus: Un ooru ungaathaa yaaru enna Iva kaeppaa Sonnaa thaan oorukkulla Vaazha unna viduvaappaa
Female: Machaan enna kaelu Kathu koduppenae Neechal adikka Oru acham pirandhaakkaa Pakkam iruppenae Thaangi pudikka
Female: Idhu paanjaalam kurichi mannu Ingu pul kooda edhukkum ninnu Indha manna nee midhichaachu Oru malyuthakkaaran polae Rendu mundaavaithattu maelae Adha naan paakkanum
Chorus: Enga akkaava morachaa neeyum Thala mukkaadu poda vaenum Oru sittaattam nenaikkaadhae Naanga ellorum akkaa saena Iva annaadam iduvaa aana Adha nee kaekkanum
Female: Nallaa thaan aal irundhum Kallaattam thol irundhum Pullaattam nenjirundhaa Avanga peru potta pulla Villaattam paanjidanum Dhillaa thaan pesidanum Illaatti aambalaikku Ingaedhum madhippu illae
Chorus: Un ooru ungaathaa yaaru enna Iva kaeppaa Sonnaa thaan oorukkulla Vaazha unna viduvaappaa
Female: Machaan enna kaelu Kathu koduppenae Neechal adikka Oru acham pirandhaakkaa Pakkam iruppenae Thaangi pudikka Pacha malai oram Patta pagal naeram Aadai adikka Kuri vechu pudichenae Otha pana pola Neeyum irukkae
Female: Eppodhum thappaadhu Vayasu ponnu Vala pottaa Unnaattam meen kanakkaa odi poga Vida maattaa
Chorus: Un ooru ungaathaa yaaru enna Iva kaeppaa Sonnaa thaan oorukkulla Vaazha unna viduvaappaa
kanakadhara stotram tamil lyrics in english
kadhal valarthen karaoke
kannalane song lyrics in tamil
tamil songs without lyrics
tamil songs lyrics in tamil free download
aagasam song soorarai pottru mp3 download
master vijay ringtone lyrics
ovvoru pookalume karaoke
morattu single song lyrics
porale ponnuthayi karaoke
soorarai pottru movie song lyrics in tamil
gaana songs tamil lyrics
cuckoo lyrics dhee
tamil love song lyrics for whatsapp status download
oh azhage maara song lyrics
lyrics download tamil
tamil songs english translation
tamil old songs lyrics in english
maraigirai movie
asku maaro karaoke