Added Date: Feb 11, 2022
ஆண்: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெண்: ஊர் தூங்கும் ராத்திரி நேரம் இளமனதில் எத்தனை தாபம் ஊர் தூங்கும் ராத்திரி நேரம் இளமனதில் எத்தனை தாபம்
ஆண்: நீராடு இளமையிலே சேவல் கூவும் வரையினிலே
பெண்: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
ஆண்: ஆடை நனைந்திருக்க ஆசை தீயை மூட்டாதா ஆத்தாடி காளை கன்று வாலை மெல்ல ஆட்டாதா
பெண்: தேகம் தழுவி ஒரு யாகம் செய்ய கூடாதா காதோட கன்னிப்பூவும் காதல் கீதம் ஆகாதா
ஆண்: மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்ல பாய
பெண்: மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய
ஆண்: புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப்பொழுதில்
பெண்: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
ஆண்: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
ஆண்: பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா
பெண்: பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன் வண்டா நான் தானே உன்னை என்னை சிந்திக்காத நாளுண்டா
ஆண்: ஆகாயம் பொத்துக் கொண்டு தண்ணீர் விடும் போது
பெண்: ஆகாய கங்கை செல்லும் கோட்டம் இங்கு ஏது
ஆண்: ஒரு பாதி குளிர்ந்ததென்ன மறு பாதி கொதிப்பதென்ன

ஆண்: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

Male: Maanae naanae saranam saranam Madiyin melae Manadhil yaedho salanam salanam Mazhai vandhaalae Maanae naanae saranam saranam Madiyin melae Manadhil yaedho salanam salanam Mazhai vandhaalae
Female: Oor thoongum raathiri naeram Ila manathil ethanai thaabam Oor thoongum raathiri naeram Ila manathil ethanai thaabam
Male: Neeraadu ila mayilae Saeval koovum varaiyinilae
Female: Maanae naanae saranam saranam Madiyin melae Manadhil yaedho salanam salanam Mazhai vandhaalae
Male: Aadai nanaindhirukka Aasai theeyai moottaadhaa Aathaadi kaalai kandru Vaalai mella aattaadhaa
Female: Dhaegam thazhuvi Oru yaagam seiya koodaadhaa Kaadhoram kanni poovum Kaadhal vaedham odhaadhaa
Male: Minsaara minnal ondru Mella mella paaya
Female: Meettaadha veenai undhan Maarbin meedhu saaya
Male: Pudhu raagam narambugalil Uruvaagum nodi pozhudhil
Female: Maanae naanae saranam saranam
Madiyin melae
Male: Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae
Male: Paadha kolusu konjum paadham Enna poo chendaa Naan theendum angam ellaam Thitthikkindra karkandaa
Female: Poovil kudiyirukka Neeyum enna ponvandaa Naan thaanae unnai enni Sindhikkaadha naal undaa
Male: Aagaayam pothu kondu Thanneer vidum podhu
Female: Aagaadhu endru sollum Koottam ingu yaedhu
Male: Oru paadhi kulirndhadhenna Maru paadhi kodhippadhenna
Female: Maanae naanae saranam saranam Madiyin melae Manadhil yaedho salanam salanam Mazhai vandhaalae
Male: Maanae naanae saranam saranam Madiyin melae Manadhil yaedho salanam salanam Mazhai vandhaalae
Female: Oor thoongum raathiri naeram Ila manathil ethanai thaabam Oor thoongum raathiri naeram Ila manathil ethanai thaabam
Male: Neeraadu ila mayilae Saeval koovum varaiyinilae
Female: Maanae naanae saranam saranam
Madiyin melae
Male: Manadhil yaedho salanam salanam
Mazhai vandhaalae
karaoke songs with lyrics tamil free download
maruvarthai pesathe song lyrics
thangachi song lyrics
thamirabarani song lyrics
best love song lyrics in tamil
tamilpaa
thullatha manamum thullum vijay padal
paadariyen padippariyen lyrics
tamil paadal music
old tamil songs lyrics in english
tamil new songs lyrics in english
story lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
lyrics of soorarai pottru
christian songs tamil lyrics free download
tamil collection lyrics
tamil karaoke with malayalam lyrics
cuckoo cuckoo lyrics tamil
soorarai pottru song lyrics tamil
soorarai pottru song lyrics tamil download