Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
ஆண்: மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய மயக்கம் ஒரு கெறக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்
பெண்: சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
ஆண்: மெல்ல மெல்ல தாளம் தட்ட மத்தளமும் சம்மதத்த தருமோ கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ
பெண்: அஞ்சு விரல் கோலம் போட அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ
ஆண்: மொட்டு விரிந்தால் வண்டுதான் முத்தம் போடாதா
பெண்: முத்தம் விழுந்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா
ஆண்: கட்டி புடிச்சிருக்க மெட்டு படிச்சிருக்க எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு

பெண்: உன்ன விட்டு நான் இருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ
ஆண்: வெண்ணிலவ தூது விடு வண்ண மயில் உன் அருகில் வருவேன் பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்
பெண்: என்னை கொடுப்பேன் கொண்டு போ உந்தன் கையோடு
ஆண்: ஒட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு
பெண்: தன்னந்தனிச்சிருக்க உன்னை நினைச்சிருக்க பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது

பெண்: மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய
ஆண்: மயக்கம் ஒரு கெறக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்

Male: Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaathadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram
Male: Maekkaala veyil saaya Vaaikkaalil vellam paaya Mayakkam oru kerakkam Indha vayasula manasula Vandhu vandhu porakkum
Female: Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram
Male: Mella mella thaalam thatta Mathalamum sammadhatha tharumo Kachaeriya naanum vaikkum naal varumo
Female: Anju viral kolam poda Acham enna micham indri vidumo Annaadam thaan aasai ennum noi varumo
Male: Mottu virindhaal vandu thaan Mutham podaadhaa
Female: Mutham izhandhaal ammammaa Vetkam koodaadhaa
Male: Katti pudichirukka Mettu padichirukka Enakkoru varam kodu madiyinil idam kodu
Female: Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram
Female: Unna vittu naan irundhaal Andhi varum chandhiranum sudumo Manmadhanin ambugalum paaindhidumo
Male: Vennilavai thoodhu vidu Vanna mayil unnarugil varuven Palliyarai paadalgalai paadiduven
Female: Ennai koduthaen kondu po Undhan kaiyodu
Male: Otti iruppaen aadai pol Undhan meiyodu
Female: Thannanthanichirukka Unnai ninaichirukka Pani vizhum iravinil Udhadugal vedikkudhu
Male: Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram
Female: Maekkaala veyil saaya Vaaikkaalil vellam paaya
Male: Mayakkam oru kerakkam Indha vayasula vandhu vandhu porakkum
Female: Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram
master vaathi coming lyrics
tamil old songs lyrics in english
en iniya thanimaye
maara song lyrics in tamil
morattu single song lyrics
sarpatta movie song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil songs lyrics pdf file download
80s tamil songs lyrics
rummy song lyrics in tamil
vinayagar songs lyrics
alli pookalaye song download
cuckoo cuckoo song lyrics dhee
oh azhage maara song lyrics
paatu paadava karaoke
porale ponnuthayi karaoke
nenjodu kalanthidu song lyrics
romantic songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
anegan songs lyrics