Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
ஆண்: ஹேய்
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
பெண்: அஹ அஹா
ஆண்: ஆ
பெண்: ஒஹோ ஒஹோ
ஆண்: ஓ
பெண்: எஹே எஹே ஹேய்
ஆண்: அஹ ஹா
பெண்: ஒஹோ ஒஹோ
ஆண்: அ
பெண்: ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆண்: ஆ
இருவர்: ஆஆஅ...ஆஆ..ஆஅ...
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: அஹ அஅஹா
ஆண்: ஹ்ம்ம் ஹ்ஹ்ஹா
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: கன்னிக் குயிலே..ஏ..
பெண்: ஏய்..
ஆண்: கன்னிக் குயிலே..ஏ.. பத்து தரம் பார்த்தேனே பத்தாமதான் கேட்டேனே..
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: அஹ அஅஹா
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: கரை தொட்டுக் காவிரி ஆறு கதை சொல்லிக் கொஞ்சுது பாரு மெதுவா மெதுவா
பெண்: ஆஅ கிளை விட்ட மாங்கனி மேலே கிளி வந்து கொத்துற வேளை இதுதான் இதுதான்
ஆண்: ஆ.பசும் புல்லின் மடியின் மேலே பனியாலே பாயப் போட்டு
பெண்: ஆ...படுக்காதோ வாடக் காத்து படிக்காதோ காதல் பாட்டு
ஆண்: வாலிபம் வாட்டுது
பெண்: ஆஹ ஆஹ ஆஆ.
ஆண்: வேலைய ஹ்ஹா காட்டுது
பெண்: ஹிஹிம் ஹிஹீம் ஹ்ஹஹ்ம்ம்
ஆண்: அடியே அடியே உனக்கும் நான் அணைச்சா பொறக்கும் மயக்கம்
ஆண்: ஒண்ணே ஒண்ணு
பெண்: ஆஹ ஆ ஆஆ.
ஆண்: கண்ணே கண்ணு
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: ஆஆஆ..
பெண்: மரம் கொத்திப் பறவையப் போல மனம் கொத்திப் போனவன் கூட வரவா வரவா
ஆண்: ஆ...முதல் முத்தம் நான் தர வேணும் பதில் முத்தம் நீ தர வேணும் தரவா தரவா
பெண்: ஆ.அறியாத சின்னப் பொண்ணு வளராத வாழக் கன்னு
ஆண்: ஆ.அதனால குத்தம் இல்ல தெரியாட்டி கேளு புள்ள
பெண்: ஆசைதான் தாக்குதா.
ஆண்: ஆமா ஆமா ஆமா ஆமா
பெண்: சோடிதான் கேக்குதா..
ஆண்: ஆஹா ஆஹா அய்யோ அய்யோ
பெண்: அதுதான் அதுதான் தெரியும் நீ வளஞ்சா நெளிஞ்சா புரியும்
ஆண்: ஒண்ணே ஒண்ணு
பெண்: ம்ஹீம்ம்ம்ம்..
ஆண்: கண்ணே கண்ணு
பெண்: ஆஹ ஆ ஆஆ.
ஆண்: கன்னிக் குயிலே..ஏ..
பெண்: ஏய்..
ஆண்: கன்னிக் குயிலே..ஏ. பத்து தரம்
பெண்: ஆஹா ஹா
ஆண்: பத்தாமதான்
பெண்: ஹீஹீம்
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: அஹ அஅஹா
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: ம்ஹ்ஹீம் ம்ஹிஹீம்ம்
ஆண்: ஹேய்
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
ஆண்: ஹேய்
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
பெண்: அஹ அஹா
ஆண்: ஆ
பெண்: ஒஹோ ஒஹோ
ஆண்: ஓ
பெண்: எஹே எஹே ஹேய்
ஆண்: அஹ ஹா
பெண்: ஒஹோ ஒஹோ
ஆண்: அ
பெண்: ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆண்: ஆ
இருவர்: ஆஆஅ...ஆஆ..ஆஅ...
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: அஹ அஅஹா
ஆண்: ஹ்ம்ம் ஹ்ஹ்ஹா
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: ஹிஹிம் ஹிஹீம்
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: கன்னிக் குயிலே..ஏ..
பெண்: ஏய்..
ஆண்: கன்னிக் குயிலே..ஏ.. பத்து தரம் பார்த்தேனே பத்தாமதான் கேட்டேனே..
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: அஹ அஅஹா
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: கரை தொட்டுக் காவிரி ஆறு கதை சொல்லிக் கொஞ்சுது பாரு மெதுவா மெதுவா
பெண்: ஆஅ கிளை விட்ட மாங்கனி மேலே கிளி வந்து கொத்துற வேளை இதுதான் இதுதான்
ஆண்: ஆ.பசும் புல்லின் மடியின் மேலே பனியாலே பாயப் போட்டு
பெண்: ஆ...படுக்காதோ வாடக் காத்து படிக்காதோ காதல் பாட்டு
ஆண்: வாலிபம் வாட்டுது
பெண்: ஆஹ ஆஹ ஆஆ.
ஆண்: வேலைய ஹ்ஹா காட்டுது
பெண்: ஹிஹிம் ஹிஹீம் ஹ்ஹஹ்ம்ம்
ஆண்: அடியே அடியே உனக்கும் நான் அணைச்சா பொறக்கும் மயக்கம்
ஆண்: ஒண்ணே ஒண்ணு
பெண்: ஆஹ ஆ ஆஆ.
ஆண்: கண்ணே கண்ணு
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: ஆஆஆ..
பெண்: மரம் கொத்திப் பறவையப் போல மனம் கொத்திப் போனவன் கூட வரவா வரவா
ஆண்: ஆ...முதல் முத்தம் நான் தர வேணும் பதில் முத்தம் நீ தர வேணும் தரவா தரவா
பெண்: ஆ.அறியாத சின்னப் பொண்ணு வளராத வாழக் கன்னு
ஆண்: ஆ.அதனால குத்தம் இல்ல தெரியாட்டி கேளு புள்ள
பெண்: ஆசைதான் தாக்குதா.
ஆண்: ஆமா ஆமா ஆமா ஆமா
பெண்: சோடிதான் கேக்குதா..
ஆண்: ஆஹா ஆஹா அய்யோ அய்யோ
பெண்: அதுதான் அதுதான் தெரியும் நீ வளஞ்சா நெளிஞ்சா புரியும்
ஆண்: ஒண்ணே ஒண்ணு
பெண்: ம்ஹீம்ம்ம்ம்..
ஆண்: கண்ணே கண்ணு
பெண்: ஆஹ ஆ ஆஆ.
ஆண்: கன்னிக் குயிலே..ஏ..
பெண்: ஏய்..
ஆண்: கன்னிக் குயிலே..ஏ. பத்து தரம்
பெண்: ஆஹா ஹா
ஆண்: பத்தாமதான்
பெண்: ஹீஹீம்
ஆண்: ஒண்ணே ஒண்ணு.
பெண்: அஹ அஅஹா
ஆண்: கண்ணே கண்ணு.
பெண்: மாட்டேன் மாட்டேன்
ஆண்: ம்ஹ்ஹீம் ம்ஹிஹீம்ம்
Male: Haei
Female: Uhum uhum
Male: Haei
Female: Uhum uhum
Male: Haa
Female: Ahaa ahaa
Male: Haa
Female: Ahaa ahaa
Male: Ho
Female: Yehe yehe hae
Male: Ahahaa haa
Female: Oho oho
Male: Haa
Female: Ahaa ahaa
Male: Haa
Female: Ahaa ahaa
Both: Aha aha aa. aa.
Male: Onnae onnu
Female: Uhum uhum
Male: Kannae kannu
Female: Aaha Aaha
Male: M. onnae onnu
Female: Uhum uhum
Male: Kannae kannu
Female: Maatten maatten
Male: Kanni kuyilae. ae.
Female: Ae.
Male: Kanni kuyilae Pathu tharam paathenae Pathaama thaan kettenae
Male: Onnae onnu
Female: Ahahaa ahahaa
Male: Kannae kannu
Female: Maatten maatten
Male: Kara thottu kaaviri aaru Kadha solli konjudhu paaru Medhuvaa medhuvaa
Female: Aa. kila vitta maangani melae Kili vandhu kothura vela Idhu thaan idhu thaan
Male: Aa. pasum pullin madiyin melae Paniyaalae paaya pottu
Female: Aa. padukkaadho vaazha keethu Padikkaadho kaadhal paattu
Male: Vaalibam vaattudhu
Female: Aaha aaha aa.
Male: Velaiya kaattudhu
Female: Mm. mm. hmm.mm
Male: Adiyae adiyae unakkum
Naan anaichaa porakkum mayakkam
Male: Onnae onnu
Female: Ahahaa..
Male: Kannae kannu
Female: Maatten maatten
Male: Haa..aaa..aa..
Female: Maram kothi paravaiya pola Manam kothi ponavan kooda Varavaa varavaa
Male: Aa. mudhal mutham Naan thara venum Badhil mutham nee thara venum Tharavaa tharavaa
Female: Aa. ariyaadha chinna ponnu Valaraadha vaazha kannu
Male: Aa. adhanaala kutham illa Theriyaatti kelu pulla
Female: Aasa thaan thaakkudhaa
Male: Aamaa aamaa aamaa aamaa
Female: Sodi thaan kekkudhaa
Male: Aahaa aahaa aiyo aiyo
Female: Adhu thaan adhu thaan theriyum
Nee valanjaa nelinjaa puriyum
Male: Onnae onnu
Female: M. hum
Male: Kannae kannu
Female: Aa haa
Male: Kanni kuyilae. haa.
Female: Ae.
Male: Kanni kuyilae pathu tharam
Female: Aahaa haa
Male: Pathaama thaan
Female: Mhu hum
Male: Onnae onnu
Female: Haha hahaa
Male: Kannae kannu
Female: Maatten maatten
Male: Hmm hmm hmmm mmm
tamil song lyrics 2020
kutty pattas tamil full movie
naan movie songs lyrics in tamil
kadhal theeve
vathi coming song lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil song writing
soorarai pottru lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
mahabharatham lyrics in tamil
national anthem lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
ilayaraja songs tamil lyrics
sarpatta movie song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
uyirae uyirae song lyrics
tamil songs karaoke with lyrics for male
pongal songs in tamil lyrics
azhage azhage saivam karaoke
naan pogiren mele mele song lyrics