பெண்: ஹான் ஆஅ..ஆஅ..ஆ..ஹா.ஆ..
பெண்: ஆத்தோரம் பூங்காத்து அழகாக வீசும் காத்தோடு இள நாத்து கைகோத்து பேசும்
பெண்: தென்பாண்டி சிட்டுத்தான் நானல்லவா தெம்மாங்கு மெட்டுத்தான் நான் பாடவா
பெண்: குயிலு குயிலு இது காட்டுக் குயிலு இதுதான் இதுதான் உங்க வீட்டுக் குயிலு
பெண்: கிராமத்து குயிலோசை கேட்டா என்ன கேட்டுத்தான் கைத்தாளம் போட்டா என்ன வேறாரும் நாடாத வேறார்க்கும் பாடாத...

பெண்: பட்டில தொட்டில வாய்க்கா வரப்பில பாட்டு படிச்சவதான் கூவித் திரியிற நீலக் குயில்களை கேட்டுப் படிச்சவதான்

பெண்: நீதானே நான் பாடும் பாட்டென்பது நீங்காத ரீங்காரம் போலானது நீதானே நான் பாடும் பாட்டென்பது நீங்காத ரீங்காரம் போலானது
பெண்: நல்ல நாதம்..ஆஅ.. நல்ல நாதம்...நல்ல கீதம் ஒண்ணா சேர்ந்தா நல்ல யோகம் வேறாரும் நாடாத வேறார்க்கும் பாடாத

பெண்: வெள்ளிக் கிழமையில் அம்மன் சந்நதியில் எண்ணை விளக்கேத்தி உன்னை அடைஞ்சிட வேண்டிக் கிடந்தேனே வண்ண மலர் சாத்தி
பெண்: வெள்ளிக் கிழமையில் அம்மன் சன்னதியில் எண்ணெய் விளக்கேத்தி உன்னை அடைஞ்சிட வேண்டிக் கிடந்தேனே வண்ண மலர் சாத்தி

பெண்: தாய் வீடு மணமாலை சூடும் வரை உன் வீடு என் கண்கள் மூடும் வரை

பெண்: இன்னும் வாழும் ஜென்மம் ஏழும் பந்தம் உண்டு சொந்தம் உண்டு வேறாரும் நாடாத வேறார்க்கும் பாடாத

Female: Haan aaa..aaa.aaa.haan..aa.. Aathoram poongaathu azhagaaga veesum Kaathodu ila naathu kai korthu pesum Thenpaandi chittu thaan naan allavaa Themmaangu mettu thaan naan paadavaa
Female: Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu Graamathu kuyilosa kettaa enna Kettu thaan kai thaalam pottaa enna Veraarum naadaadha Veraarkkum paadaadha
Female: Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu
Female: Pattila thottila Vaaikka varappula Paattu padichava thaan Koovi thirigira neela kuyilgala Kettu paadichava thaan

Female: Nee thaanae naan paadum paattenbadhu Neengaadha reengaaram pol aanadhu Nee thaanae naan paadum paattenbadhu Neengaadha reengaaram pol aanadhu
Female: Nalla naadham aa. aa.aa. aaa. Nalla naadham nalla geetham Onnaa serndhaa nalla yogam Veraarum naadaadha Veraarkkum paadaadha
Female: Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu
Female: Velli kizhamaiyil amman sannidhiyil Enna vilakkaethi Onna adanjida vendi kedandhenae Vanna malar saathi

Female: Thaai veedu mana maala soodum vara On veedu yen kangal moodum vara Thaai veedu mana maala soodum vara On veedu yen kangal moodum vara
Female: Innum vaazhum jenmam ezhum Bandham undu sondham undu Veraarum naadaadha Veraarkkum paadaadha
Female: Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu
thullatha manamum thullum vijay padal
karnan lyrics tamil
tamil song lyrics video
malaigal vilagi ponalum karaoke
nanbiye song lyrics
tamil christian songs lyrics in english pdf
ilayaraja songs tamil lyrics
tamil love feeling songs lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil song lyrics with music
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kanave kanave lyrics
munbe vaa song lyrics in tamil
en iniya pon nilave lyrics
varalakshmi songs lyrics in tamil
romantic love songs tamil lyrics
kaatrin mozhi song lyrics
i movie songs lyrics in tamil
tamil album song lyrics in english
vennilave vennilave song lyrics