Lilli Lalli Jimmi Song Lyrics

Selvam cover
Movie: Selvam (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழு

பெண்: லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன் முன்னுக்கு கொஞ்சம் வா நீ முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா..

பெண்: லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி

பெண்: வம்புக்கு வாயை கொடுக்காதே வளைத்தவன் பேரை கெடுக்காதே வம்புக்கு வாயை கொடுக்காதே வளைத்தவன் பேரை கெடுக்காதே என் கம்புக்கு வேலை கொடுக்காதே யாரை கண்டாலும் வாழை ஆட்டாதே ஹேய் ஏய் ஏய்

பெண்: பாடம் சொன்ன எப்படி கேட்கனும் பந்தை எறிஞ்சா எப்படி புடிக்கனும் நன்றியை நீ எப்படி காட்டனும் திருடனை நீ எப்படி வெரட்டனும்

Female: Onnu rendu moonu naalu Anju aaru ezhu

Female: Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa.

Female: Lilli lalli jimmi jikki lucy rosy raani.

Female: Vambukku vaayai kodukkaadhae. Valathavan perai kedukkaadhae. Vambukku vaayai kodukkaadhae. Valathavan perai kedukkaadhae. En kambukku velai kodukkaadhae Kambukku velai kodukkaadhae Yaarai kandaalum vaalai aattaadhae Haei aei aei

Female: Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa.

Female: Lilli lalli jimmi jikki lucy rosy raani

Female: Paadam sonna eppadi ketkanum Pandhai erinja eppadi pudikkanum Nandriyai nee eppadi kaattanum Thirudanai nee eppadi verattanum

Female: Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa.

Female: Lilli lalli jimmi jikki lucy rosy raani

Other Songs From Selvam (1966)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • yaar azhaippadhu song download

  • mangalyam song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • unna nenachu nenachu karaoke download

  • enjoy en jaami cuckoo

  • putham pudhu kaalai movie songs lyrics

  • master lyrics tamil

  • tamil love song lyrics

  • tamil movie songs lyrics

  • master songs tamil lyrics

  • story lyrics in tamil

  • vijay songs lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • oru manam movie

  • maate vinadhuga lyrics in tamil

  • yaanji song lyrics

  • natpu lyrics

  • semmozhi song lyrics