Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆஆஅ..ஆ...ஆ ஆஆஅ..ஆ...ஆ..
ஆண்: அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைத்தானா இது நடக்கும் என்று

ஆண்: அவன் நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று
ஆண்: நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் அது யாரிடம் என்றா பார்த்து வரும் நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும் அது ஊர்வலம் சென்றா தேடி வரும்

ஆண்: அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான் அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
ஆண்: நல்ல காவல் கொண்டாய் நீ கை கொடுத்தாய் அவன் காத்திருந்தான் இன்னும் கனியுமென்று

ஆண்: உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க பார்த்தவன் மனதில் பசியிருக்க அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
ஆண்: நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க ஏன் நேற்று வந்தான் உன்னைக் கலங்க வைக்க

Male: Aaa..aaa..aaa...aa...aa.. Aaa...aa...aa..
Male: Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru

Male: Avan ninaikkum munne Pazham pazhukkumedru Ninaikkum munne Pazham pazhukkumedru
Male: Nalla aatrangkaraithanil kaatru varum Nalla aatrangkaraithanil kaatru varum Athu yaaridam endraa parththu varum Nenjin aasaiyile thean oorivarum Athu oorvalam sendraa thedi varum
Male: Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru
Male: Andru engiruntho oru yaezhai vanthaan Antha yeazhai un kovilai naadi vanthaan Andru engiruntho oru yaezhai vanthaan Antha yeazhai un kovilai naadi vanthaan
Male: Nalla kaaval kondaai Nee kai koduthathaai Avan kaaththirunthaan Innum kaniyumendru
Male: Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru
Male: Unnai paarthavan Manasil pasiyirukka Avan paarvaiyil aayiram Isai irukka Paarthavan Manasil pasiyirukka Avan paarvaiyil aayiram Isai irukka
Male: Nalla neram varum Endru ninaithirukka yaen netru vanthaan unnai kalanga vaikka
Male: Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru
Male: Avan ninaikkum munne Pazham pazhukkumedru Ninaikkum munne Pazham pazhukkumedru
Male: Avan ninaiththaana Ithu nadakkum endru Avan ninaiththaana Ithu nadakkum endru
sarpatta lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
sarpatta movie song lyrics in tamil
karaoke with lyrics tamil
master lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
amman devotional songs lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
whatsapp status lyrics tamil
tamil song lyrics with music
asuran song lyrics
share chat lyrics video tamil
thangamey song lyrics
tamil karaoke download mp3
ondra renda aasaigal karaoke lyrics in tamil
lyrics song download tamil
paatu paadava karaoke
album song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
hanuman chalisa tamil lyrics in english