Masala Araikura Song Lyrics

Seevalaperi Pandi cover
Movie: Seevalaperi Pandi (1994)
Music: Adithyan
Lyricists: Vairamuthu
Singers: Mano and Asha Latha

Added Date: Feb 11, 2022

ஆண்: மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண்: நீ பொறந்த தேதியில் அடியே எனக்கு புத்தி மாறி போச்சு நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு

ஆண்: தினக்கு தின மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை

பெண்: சீவலப்பேரி முத்தமிட்டா செந்தூர் வரைக்கும் கேட்காதா
ஆண்: தினக்கு தா
பெண்: அணைக்க நானும் இடம் குடுத்தா எலும்பு கிளம்பு இருக்காதா

ஆண்: உன் வளவி சத்தம் கேக்கையிலே என் வயசு இன்னும் குறையாதா உன்ன வாரி எடுத்து சுருட்டி கொள்ள என் வாலிப நரம்பும் துடிக்காதா

பெண்: கிச்சு கிச்சு மூட்டும்..
ஆண்: ஆகான்
பெண்: கீழ திசை காத்து
ஆண்: அய்யோ
பெண்: வம்பு தும்பு வேணாம்
ஆண்: ம்ம்ம்
பெண்: நீ வச்ச குறி மாது
ஆண்: ஆ..

ஆண்: மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண்: தாமிர பரணி தண்ணியிலே தங்கத்தை உரசி விட்டது போல் ஆஹா அட நெளிஞ்சி நெளிஞ்சி போறவளே நெத்திக்கு சுட்டி நான் தரவா

பெண்: நெத்திக்கு சுட்டி வாங்கி புட்டா ஒத்தைக்கு ஒத்தை வர சொல்லுவா உன் முட்ட கண்ணனுக்கு தெரியாம நான் முடிஞ்சு வச்சதை தர சொல்லுவா

ஆண்: பத்த மடை பாயில்
பெண்: ம்ம்..
ஆண்: பந்தி வைக்க வேணும்
பெண்: ஆஹா
ஆண்: பத்த வைக்க வந்த
பெண்: ஏய்
ஆண்: ஒத்துழைக்க வேணும்

ஆண்: டிங்கிற டிங்கிற டிங்கிற டிங்கிறா மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண்: நீ பொறந்த தேதியில் அடியே எனக்கு புத்தி மாறி போச்சு நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆமோய் தூக்கம் தொலைஞ்சு போச்சு

Male: Ye masaala araikkura maina Un mathalaam enna vilai Maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai

Male: Nee porntha thedhiyil Adiyae enakku Puththi maari pochu Nee samanja thedhiyil Adiyae enakku Thookam tholanju pochu Amaam thookam tholanju pochu

Male: Thinakku thina Ye masaala araikkura maina Un mathalaam enna vilai haan Maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai

Female: Seevalaperi muthamitta Sendhur varaikkum ketkaadha
Male: Thinakku tha
Female: Anaikka naanum idam kodutha Elumbu kilumbu irukkatha

Male: Un valavi sathyham ketkaiyilae En vayasu innum kuraiyadhaa Unna vaari eduthu suruti kolla En vaaliba narambum thudikatha

Female: Kichu kichu mootum
Male: Ahaan
Female: Keezha dhisai kaathu
Male: Aiyaiyoo
Female: Vambhu thumbu venam
Male: Mmm.
Female: Nee vacha kuri maaththu
Male: Haaa.

Male: Yeppo... Ye masaala araikkura maina Un mathalaam enna vilai Maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai

Male: Thaamira barani thanniyilae Thangatha urasi vittathu pol Aaa..adi nelinji nelinji poravalae Nethikku chutti naan tharavaa

Female: Nethikku sutti vaangi putta Othaikku oththa vara solluva Un mutta kanukku theriyaama Naan mudinju vechatha thara solluva

Male: Paththa madai paayil
Female: Hmmm
Male: Panthi veikka venum
Female: Ahaa
Male: Paththa veikka vantha
Female: Yei
Male: Oththuzhaikka venum

Male: Dinguru dinguru dinguru dingura Ye masaala araikkura maina Un mathalaam enna vilai Adi maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai

Male: Nee porntha thedhiyil Adiyae enakku Puththi maari pochu Nee samanja thedhiyil Adiyae enakku Thookam tholanju pochu Amaam thookam tholanju pochu Aamooi thookam tholanju pochu

Other Songs From Seevalaperi Pandi (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • google google vijay song lyrics

  • kaatu payale karaoke

  • mulumathy lyrics

  • uyire uyire song lyrics

  • chellamma song lyrics

  • master tamilpaa

  • cuckoo cuckoo song lyrics dhee

  • 80s tamil songs lyrics

  • alagiya sirukki movie

  • raja raja cholan song karaoke

  • google google tamil song lyrics in english

  • cuckoo padal

  • kanne kalaimane karaoke with lyrics

  • devathayai kanden song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • siruthai songs lyrics

  • album song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • oru manam whatsapp status download

  • narumugaye song lyrics