Vanthalappa Vanthalappa Male Song Lyrics

Seethanam cover
Movie: Seethanam (1995)
Music: Deva
Lyricists: Sundarrajan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜென்னலில் நின்னாலப்பா

ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜென்னலில் நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஆண்: ஊரு மெச்சுற குணம் மட்டும் தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா

குழு: ஹ்ம் .ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.. ஹ்ம் .ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..

ஆண்: மாசத்துல மார்கழி மாசம் வருஷத்துல ஒரு தரம் தான் மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாளே மறுபடியும் ஒரு வரம் தான்

குழு: ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..

ஆண்: வானவில்லு வளைஞ்சது போல தலை குனிஞ்சு நின்னாலப்பா வாழை மர தோரணத்தோட நாளு வைக்க சொன்னாலப்பா அட ஊரோட ஒன்னாக சேர்ந்து இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு

ஆண்: பட்டு சேலை கட்டி கெட்டி மேளம் கொட்டி தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாலப்பா

ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நான் இருப்பேன் கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையிலே துணை இருப்பேன்

ஆண்: தூக்கணாங் குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா தூக்கணாங் குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா

ஆண்: நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு தினம் காலை வரும் மாலை வரும் ஆனா என்னை போல பக்கத்துல நிக்காதப்பா

Male: Vanthaalappa vanthaalappa Vanthu jennalilae ninnaalappa

Male: Vanthaalappa vanthaalappa Vanthu jennalilae ninnaalappa Sonnaalappa sonnaalappa Sokkupodi potta kannaalappa

Male: Ooramechura gunamattumthan Sothu sugamunnu sonnaalappa

Chorus: Hmm.mm.mmm.mmm.. Mmm.mmm.mmm.mmm.mmm.. Hmm.mm.mmm.mmm.. Mmm.mmm.mmm.mmm.mmm..

Male: Maasathula maargazhi maasam Varushathula orutharamthaan Manasukkulla kettukittalae Marupadiyum oruvaramthan

Chorus: Hmm.mm.mmm.mmm..

Male: Vaanavillu valanjathu pola Thalai kuninju ninaalappa Vazhaimara thoranathoda Naalu vaikka sonnaalappa Ada ooroda onnaga sernthu Ipo oorgolam ponathaan aachu Pattu chela katti getti melam kotti Thanga thaali katta venumunnu sonnaalappa

Male: Vanthaalappa vanthaalappa Vanthu jennalilae ninnaalappa Sonnaalappa sonnaalappa Sokkupodi potta kannaalappa

Male: Koottukulla kudiyirunthaalum Kudavae naanirupen Koodukatta poravathanae Vazhkaiyila thunairupen

Chorus: Hmm.mm.mmm.mmm..

Male: Koottukulla kudiyirunthaalum Kudavae naanirupen Koodukatta poravathanae Vazhkaiyila thunairupen

Male: Thookana kuruvikoodu Kaathadichu saayathappa Thookana kuruvikoodu Kaathadichu saayathappa Naa soluratha soli mudichachu Naa kettathellam ennanga aachu Dhinam kaalai varum maalai varum Aana ennai pola pakkathulla nikkathappa

Male: Vanthaalappa vanthaalappa Vanthu jennalilae ninnaalappa Sonnaalappa sonnaalappa Sokkupodi potta kannaalappa

Male: Ooramechura gunamattumthan Sothu sugamunnu sonnaalappa

Male: Vanthaalappa vanthaalappa Vanthu jennalilae ninnaalappa Sonnaalappa sonnaalappa Sokkupodi potta kannaalappa

Other Songs From Seethanam (1995)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • best lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • tamilpaa master

  • um azhagana kangal karaoke mp3 download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil christian songs lyrics pdf

  • tamil song lyrics in english translation

  • varalakshmi songs lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • chinna chinna aasai karaoke download

  • best love song lyrics in tamil

  • asuran song lyrics

  • 90s tamil songs lyrics

  • azhagu song lyrics