Added Date: Feb 11, 2022
ஆண்: சுற்றும் புவி முற்றும் புகழ் எட்டும் இவன் முகம் காட்ட பற்றும் உயிர் அற்றும் திறன் திரை மேவிடும் முன்னும் இதன் பின்னும் இனையில்லாதொரு வினையற்ற கொட்டும் விழி காட்டும் கலை அரங்கேரிடும்
ஆண்: கற்றை ஒளி பற்றி திகழ் வித்தை அதில் கலந்துட்ட கட்டும் கை தட்டும் ஒளி கடல் மீறிடும் கட்டும் கரை முட்டும் பெரு வெள்ளம் இவர் புரண்டோட முற்றா வேர் பட்றா வரை அரண்றோடிடும்
ஆண்: தீரா ஊற்றாக மாறா மாற்றாக சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான் தீரா ஊற்றாக மாறா மாற்றாக வாழாமல் வாழ்வானான்.நான் நான்
குழு: {அய்யா. ஆதவனை கையாலே மறைப்பான் எவன் அய்யா. ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன் அய்யா.. இறப்பை கடந்து இருளை கிழித்து விடியல் தந்து எழுவான் இவன் அய்யா.ஹஹஹஹா} (2)
ஆண்: மீன் கொண்ட வானத்தில் (மீன் கொண்ட வானத்தில்) மின் கொண்ட முகிலாக (மின் கொண்ட முகிலாக) சூழாலி ஒலியெல்லாம் (சூழாலி ஒலியெல்லாம்) சூழ் கொண்ட சங்காக (சூழ் கொண்ட சங்காக) கான் கொண்ட மரமெல்லாம் (கான் கொண்ட மரமெல்லாம்) தான் கொண்ட விதையாக (தான் கொண்ட விதையாக) மிசை வீசும் காற்றை (மிசை வீசும் காற்றை) தேன் இசையாக்கும் குழலாக
ஆண்: மீன் கொண்ட வானத்தில் மின் கொண்ட முகிலாக சூழாலி ஒலியெல்லாம் சூழ் கொண்ட சங்காக கான் கொண்ட மரமெல்லாம் தான் கொண்ட விதையாக மிசை வீசும் காற்றை தேன் இசையாக்கும் குழலாக
ஆண்: சில்லு தீர்ந்து சிலையாக சிதறடிக்கும் புயலாக ஆர்பரிக்கும் அலையாக மீண்டுயிர்த்து நிலையாக
ஆண்: தீண்டாத தீ குச்சி குளிரையும் நெருப்பாக உயிர் வரையறை உன் சிறையறையேனும் பழங்கதை தூளாக
குழு: ஆதவனை கையாலே மறைப்பான் எவன் அய்யா. ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன் அய்யா.. இறப்பை கடந்து இருளை கிழித்து விடியல் தந்து எழுவான் இவன் அய்யா.ஹஹஹஹா
குழு: அய்யா. ஆதவனை கையாலே மறைப்பான் எவன் அய்யா. ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன் அய்யா.. இறப்பை கடந்து இருளை கிழித்து விடியல் தந்து எழுவான் இவன் அய்யா.ஹஹஹஹா

Male: Sutrum puvi mutrum Pugazh yettum Ivan mugam kaatta Pattrum uyir attrum Thiran thirai mevidum Munnum ithan pinnum Inaiyillathoru vinaiyattra Kottum vizhi kaattum Kalai arangeridum
Male: Katrai ozhi patri Thigal viththai athil kalainthutta Kattum kai thattum Ozhi kadal meeridum Kattum karai muttum Peru vellam ivar purandoda Muttra ver pattraa varai Arandrodidum
Male: Theera oottraaga Maara mattraaga Seraa aalangal sendru sernthaan Theera oottraaga Maara mattraaga Vazhaamal vazhvanaan.naan naan
Chorus: {Ayya. Athavanai kaiyalae maraippan yevan Ayya. Athiyin nookkathai arinthaan yevan Ayya. Irappai kadanthu irulai kizhithu Vidiyal thanthu yezhuvan ivan Ayya.hahahahaha} (2)
Male: Meen konda vaanathil (Meen konda vaanathil) Min konda mugilaga (Min konda mugilaga) Soozhali ozhiyellaam (Soozhali ozhiyellaam) Soozh konda sangaaga (Soozh konda sangaaga) Kaan konda maramellaam (Kaan konda maramellaam) Than konda vithaiyaaga (Than konda vithaiyaaga) Misai veesum kaatrai (Misai veesum kaatrai) Thean isaiyaakum kuzhalaaga
Male: Meen konda vaanathil Min konda mugilaga Soozhali ozhiyellaam Soozh konda sangaaga Kaan konda maramellaam Than konda vithaiyaaga Misai veesum kaatrai Thean isaiyaakum kuzhalaaga
Male: Sillu theernthu silaiyaaga Sitharaidikkum puyalaaga Arparikkum alaiyaaga Meenduyirthu nilaiyaaga
Male: Theendaatha thee kuchi Kulluraiyum neruppaaga Uyir varaiyarai Un siraiyaraiyenum Palankathai dhoolaga
Chorus: Athavanai kaiyalae maraippan yevan Ayya. Athiyin nookkathai arinthaan yevan Ayya. Irappai kadanthu irulai kizhithu Vidiyal thanthu yezhuvan ivan Ayya.hahahahaha
Chorus: Ayya. Athavanai kaiyalae maraippan yevan Ayya. Athiyin nookkathai arinthaan yevan Ayya. Irappai kadanthu irulai kizhithu Vidiyal thanthu yezhuvan ivan Ayya.hahahahaha
master songs tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love song lyrics for whatsapp status
chellamma chellamma movie
tamil worship songs lyrics
best love lyrics tamil
dosai amma dosai lyrics
tamil2lyrics
love lyrics tamil
azhagu song lyrics
80s tamil songs lyrics
soorarai pottru theme song lyrics
tamil collection lyrics
uyirae uyirae song lyrics
karaoke songs with lyrics tamil free download
karnan lyrics
theera nadhi maara lyrics
cuckoo enjoy enjaami
tamil album song lyrics in english
ellu vaya pookalaye lyrics download