Added Date: Feb 11, 2022
ஆண்: நாட்டுக் கோட்டை செட்டியாரு நான் விரும்பும் குட்டி யாரு நீ தானே மானே சூனா பானா சுப்பு செட்டி சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே
பெண்: உன்னப் பாக்கப் பாக்கத்தான் ஒரு கிக்கும் ஏறுதே பசும் பாலும் தேனும் தான் இங்கு ரொம்ப ஊறுதே
ஆண்: ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு அட இனி மேல் என்றும் இவ தான் கீப்பரு
ஆண்: நாட்டுக் கோட்டை செட்டியாரு நான் விரும்பும் குட்டி யாரு நீ தானே மானே
பெண்: சூனா பானா சுப்பு செட்டி சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே
பெண்: காரைக்குடி காற்றில் வந்து கட்டில் கதை பேசினாய் பானையிலே பாக்கி வெச்சு கம்பியத்தான் நீட்டினாய்
ஆண்: ரேட்டுகள பேசிக்கிட்டு நோட்டுகள நீட்டுவேன் நோட்டுகள நீட்டிப்புட்டி சேட்டைகள காட்டுவேன்
பெண்: அணை போல என்ன சேத்துக்கோ இப்ப தாகம் தீரும் பாத்துக்கோ
ஆண்: அடி பாரு நானும் மைனரு வந்து சேரு நீயும் மேஜரு
பெண்: ஊரும் தூங்கலாம் யாரும் தூங்கலாம் நாமும் தூங்க மாட்டோம்

ஆண்: உன்னப் பாக்கப் பாக்கத்தான் ஒரு கிக்கும் ஏறுதே
பெண்: பசும் பாலும் தேனும்தான் இங்கு ரொம்ப ஊறுதே
ஆண்: ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு அட இனி மேல் என்றும் இவதான் கீப்பரு
ஆண்: சட்டியில ஆக்கி வெச்ச வெள்ளப் பணியாரமே கோட்டையதான் ஆட்டி வெச்ச குட்டி இது யாரம்மே
பெண்: கொஞ்சமே நான் ஆட்டி வெச்சேன் கொண்டு வந்தேன் காவிரி
ஆண்: அஞ்சு ஆறு பேரு உண்டு யாரு என்று காமி நீ
பெண்: என் சொந்த ஊரு அஸ்ஸாம் அஸ்ஸாம் கொம்புத் தேனப் போல கிஸ்ஸாம் கிஸ்ஸாம்
ஆண்: பல ஸ்டேட்டு உண்டு பாத்துக்கோ நல்ல ரேட்டு பேசி கேட்டுக்கோ சூட்ட ஏத்துற ரூட்ட மாத்துற ஆடி மாசத் தேரே

ஆண்: அடட நாட்டுக் கோட்டை செட்டியாரு நான் விரும்பும் குட்டி யாரு நீ தானே மானே

ஆண்: ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு
பெண்: அட இனி மேல் என்றும் இவ தான் கீப்பரு

பெண்: சூனா பானா சுப்பு செட்டி சுத்துறதில் ரொம்ப சுட்டி பாத்தேனே நானே
ஆண்: அட நாட்டுக் கோட்டை செட்டியாரு நான் விரும்பும் குட்டி யாரு நீ தானே மானே

Male: Naattu kottai settiyaaru Naan virumbum kutti yaaru Nee thaanae maanae Soonaa paanaa suppu setti Suthuradhil romba sutti paathaenae naanae
Female: Unna paakka paakka thaan Oru kikku yaerudhae Pasum paalum thaenum thaan Ingu romba oorudhae
Male: On vanappum iduppum sirippum supperu Ada ini mael endrum iva thaan keepperu
Male: Naattu kottai settiyaaru
Naan virumbum kutti yaaru
Nee thaanae maanae
Female: Soonaa paanaa suppu setti
Suthuradhil romba sutti paathaenae naanae
Female: Kaaraikkudi kaatril vandhu Kattil kadhai paesinaai Paanaiyilae baakki vechu Kambiya thaan neettinaai
Male: Rategala paesikkittu Notegala neettuven Notegala neettipputtu Saettaigala kaattuven
Female: Anai pola enna saethukko Ippa dhaagam theerum paathukko
Male: Adi paaru naanum minoru Vandhu saeru neeyum majoru
Female: Oorum thoongalaam Yaarum thoongalaam Naamum thoonga maattom
Male: Naattu kottai settiyaaru
Naan virumbum kutti yaaru
Nee thaanae maanae
Female: Soonaa paanaa suppu setti
Suthuradhil romba sutti paathaenae naanae
Male: Unna paakka paakka thaan Oru kikku yaerudhae
Female: Pasum paalum thaenum thaan Ingu romba oorudhae
Male: On vanappum iduppum sirippum supperu Ada ini mael endrum iva thaan keepperu
Male: Sattiyila aakki vecha vella paniyaaramae Kottaiya thaan aatti vecha kutti idhu yaarammae
Female: Konjamae naan aatti vechaen Kondu vandhaen kaaviri
Male: Anju aaru paeru undu yaaru endru kaami nee
Female: En sondha ooru assam assam Kombu thaena pola kissaam kissaam
Male: Pala state undu paathukko Nalla rate paesi kaettukko Sootta yaethura route ah maathura Aadi maasa thaerae
Female: Soonaa paanaa suppu setti Suthuradhil romba sutti paathaenae naanae
Male: Adada naattu kottai settiyaaru Naan virumbum kutti yaaru Nee thaanae maanae
Male: Unna paakka paakka thaan Oru kikku yaerudhae
Female: Pasum paalum thaenum thaan Ingu romba oorudhae
Male: On vanappum iduppum sirippum supperu
Female: Ada ini mael endrum iva thaan keepperu
Male: Naattu kottai settiyaaru Naan virumbum kutti yaaru Nee thaanae maanae
Female: Soonaa paanaa suppu setti Suthuradhil romba sutti paathaenae naanae
Male: Ada naattu kottai settiyaaru Naan virumbum kutti yaaru Nee thaanae maanae
80s tamil songs lyrics
sister brother song lyrics in tamil
tamil song lyrics download
kannathil muthamittal song lyrics free download
chellama song lyrics
asku maaro lyrics
nee kidaithai lyrics
abdul kalam song in tamil lyrics
90s tamil songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
tamil songs with english words
asuran song lyrics in tamil download
kanthasastikavasam lyrics
soorarai pottru songs lyrics in english
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke video songs with lyrics free download
putham pudhu kaalai gv prakash lyrics
cuckoo cuckoo song lyrics dhee
soorarai pottru theme song lyrics