Added Date: Feb 11, 2022
ஆண்: வரும் ஆனா வராது வரும் ஆனா வராது ராமா.. பீமா..
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: {பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க ஆண் மற்றும்
குழு: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
ஆண்: சட்டுனு வெட்டுற பொண்ணுங்க ஆண் மற்றும்
குழு: மக்கரு மக்கரு மக்கரு மக்கரு} (2)
ஆண்: பொண்ணுங்க பல விதம்டா என்ன இவ தனி ரகம்டா கொஞ்சமா அவ சிரிச்சா நெஞ்சுல மழை வரும்டா
ஆண்: ஆளான அழகு சேலை பம்பரமா சுத்த வரும் பாழான என் மனச பச்சை கிளி கொத்த வரும்
ஆண்: {வரும் ஆண் மற்றும்
குழு: ஆனா வராது} (2)
ஆண்: ராமா.
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: பீமா.
ஆண்: அவளை நெனச்சி நான் கிறங்கி வதங்கி கெடக்குறேன் ஒடைஞ்ச கலயமா ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்
குழு: சிலம்பாட்டம் ஆடும் அந்த
ஆண்: சிகப்பி
குழு: நெஞ்ச வழியாம வாங்கி திங்கும்
ஆண்: குல்பி
குழு: புலி ஆட்டம் போட்ட என்னை
ஆண்: கிளப்பி
குழு: இவை கொரங்காட்டம் தாவ வெச்ச
ஆண்: உசுப்பி
ஆண்: பல வித்தைய கத்தவ கேளு அவ நக்கலும் விக்கல் தூளு என்னை பார்த்தா கன்பார்ம் தோன்றிடும் காதலு தான்
ஆண்: {வரும் ஆண் மற்றும்
குழு: ஆனா வராது} (2)
ஆண்: ராமா.
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: பீமா.
பெண்: {தந்தான தானே நானே. தந்தா நானே நே. தந்தான தானே நானே. தந்தா நானே நே.} (2)
குழு: ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா
குழு: ..............
பெண்: தந்தானா தந்தானா.. தந்தானா தந்தானா.
ஆண்: பருவ முறுக்குல உசுர சுருக்கி இழுக்குறா அழகு கொளத்துல கழுத்த புடிச்சி அமுக்குறா
குழு: சுதி ஏத்தும் அந்த புள்ள
ஆண்: ஒய்னு
குழு: அவளை குடிச்சா தான் தீரும் இந்த
ஆண்: பெய்னு
குழு: எனக்குள்ள ஓடும் காதல்
ஆண்: ட்ரைன்னு
குழு: அவ முடி சூட முன்னே வந்த
ஆண்: குயின்னு
ஆண்: அவ சிக்குன்னு நிக்கிற ரோசா வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா கண்ணு லேசா பூக்க வந்திடும் காதலு தான்
ஆண்: {வரும் ஆண் மற்றும்
குழு: ஆனா வராது} (2)
ஆண்: ராமா.பீமா.
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: வரும் ஆனா வரும்..
ஆண்: வரும் ஆனா வராது வரும் ஆனா வராது ராமா.. பீமா..
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: {பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க ஆண் மற்றும்
குழு: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
ஆண்: சட்டுனு வெட்டுற பொண்ணுங்க ஆண் மற்றும்
குழு: மக்கரு மக்கரு மக்கரு மக்கரு} (2)
ஆண்: பொண்ணுங்க பல விதம்டா என்ன இவ தனி ரகம்டா கொஞ்சமா அவ சிரிச்சா நெஞ்சுல மழை வரும்டா
ஆண்: ஆளான அழகு சேலை பம்பரமா சுத்த வரும் பாழான என் மனச பச்சை கிளி கொத்த வரும்
ஆண்: {வரும் ஆண் மற்றும்
குழு: ஆனா வராது} (2)
ஆண்: ராமா.
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: பீமா.
ஆண்: அவளை நெனச்சி நான் கிறங்கி வதங்கி கெடக்குறேன் ஒடைஞ்ச கலயமா ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்
குழு: சிலம்பாட்டம் ஆடும் அந்த
ஆண்: சிகப்பி
குழு: நெஞ்ச வழியாம வாங்கி திங்கும்
ஆண்: குல்பி
குழு: புலி ஆட்டம் போட்ட என்னை
ஆண்: கிளப்பி
குழு: இவை கொரங்காட்டம் தாவ வெச்ச
ஆண்: உசுப்பி
ஆண்: பல வித்தைய கத்தவ கேளு அவ நக்கலும் விக்கல் தூளு என்னை பார்த்தா கன்பார்ம் தோன்றிடும் காதலு தான்
ஆண்: {வரும் ஆண் மற்றும்
குழு: ஆனா வராது} (2)
ஆண்: ராமா.
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: பீமா.
பெண்: {தந்தான தானே நானே. தந்தா நானே நே. தந்தான தானே நானே. தந்தா நானே நே.} (2)
குழு: ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா ராமையா வஸ்தாவய்யா
குழு: ..............
பெண்: தந்தானா தந்தானா.. தந்தானா தந்தானா.
ஆண்: பருவ முறுக்குல உசுர சுருக்கி இழுக்குறா அழகு கொளத்துல கழுத்த புடிச்சி அமுக்குறா
குழு: சுதி ஏத்தும் அந்த புள்ள
ஆண்: ஒய்னு
குழு: அவளை குடிச்சா தான் தீரும் இந்த
ஆண்: பெய்னு
குழு: எனக்குள்ள ஓடும் காதல்
ஆண்: ட்ரைன்னு
குழு: அவ முடி சூட முன்னே வந்த
ஆண்: குயின்னு
ஆண்: அவ சிக்குன்னு நிக்கிற ரோசா வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா கண்ணு லேசா பூக்க வந்திடும் காதலு தான்
ஆண்: {வரும் ஆண் மற்றும்
குழு: ஆனா வராது} (2)
ஆண்: ராமா.பீமா.
குழு: ஓ..ஓ.ஹே.ஹே ஓ..ஓ.ஹே.ஹே
ஆண்: வரும் ஆனா வரும்..
Male: Varum aana varaathu Varum aana varaathu Rama. Bheema.
Chorus: Oh hooo.hey ehhh Oh hooo.hey ehhh
Male: {Pattunu ottura ponnunga
Male &
Chorus: Takkaru takkaru
Takkaru takkaru
Male: Sattunu vettura ponnunga
Male &
Chorus: Makkaru makkaru
Makkaru makkaru} (2)
Male: Ponnunga pala vitham da Enna iva thani ragam da Konjama ava siricha Nenjula mazhai varum da
Male: Aalaana azhagu selai Pambarama sutha varum Pazhaana en manasa Pachai kili kotha varum
Male: {Varum
Male &
Chorus: Aana varaathu} (2)
Male: Rama.
Chorus: Oh hooo.hey ehhh
Oh hooo.hey ehhh
Male: Bheema.
Male: Avala nenachi naan Kerangi vathangi kedakkuren Odainja kalayama Odungi adangi nadakkuren
Chorus: Silambattam aadum antha
Male: Sigappi
Chorus: Nenja vazhiyama vangi thingum
Male: Gulfi
Chorus: Puli aattam potta ennai
Male: Kelappi
Chorus: Iva korangattam thaava vecha
Male: Usuppi
Male: Pala vithaiya kathava kelu Ava nakkalum vikkalum dhool-u Ennai partha confirm thondridum Kadhaal-u thaan
Male: {Varum
Male &
Chorus: Aana varaathu} (2)
Male: Rama.
Chorus: Oh hooo.hey ehhh
Oh hooo.hey ehhh
Male: Bheema.
Female: {Thanthana thanae nanae. Thantha nanae nae. Thanthana thanae nanae.. Thantha nanae nae.} (2)
Chorus: Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya
Chorus: Mein ne dil tujh ko diya Mein ne dil tujh ko diya Ramaiya vasthavaiyya Ramaiya vasthavaiyya
Female: Thanthana thanthana. Thanthana thanthana.
Male: Paruva murukkula Usura surukki izhukkura Azhagu kolathula Kazhutha pudichi amukkura
Chorus: Sudhi ethum antha pulla
Male: Wine-u
Chorus: Avala kudicha thaan theerum intha
Male: Pain-u
Chorus: Enakkulla oodum kaadhal
Male: Train-u
Chorus: Ava mudi sooda munnae vantha
Male: Queen-u
Male: Ava chikkunu nikkira rosa Veral thottuda sokkuren raasa Kannu lesa pookka Vanthidum kaadhal-u thaan
Male: {Varum
Male &
Chorus: Aana varaathu} (2)
Male: Rama.bheema.
Chorus: Oh hooo.hey ehhh
Oh hooo.hey ehhh
Male: Varum aana varum.
kaiyile aagasam soorarai pottru lyrics
enjoy enjami song lyrics
malargale song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
best tamil song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
new songs tamil lyrics
story lyrics in tamil
cuckoo lyrics dhee
vathi coming song lyrics
aarathanai umake lyrics
yellow vaya pookalaye
old tamil karaoke songs with lyrics free download
national anthem lyrics tamil
sad song lyrics tamil
mahabharatham song lyrics in tamil
master vijay ringtone lyrics
mgr karaoke songs with lyrics
only tamil music no lyrics
gaana songs tamil lyrics