Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும் புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
குழு: புரிஞ்சுக்கோ

ஆண்: சேனை பரிவாரத்துடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு: தெரிஞ்சுக்கோ

ஆண்: ஆனைக்கொரு காலம் வந்தா...ஆ..ஆ...
ஆண்: பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆண்: ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதிலே உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன் நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும் தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும் தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆண்: ஆனைக்கொரு காலம் வந்தா... ஆ..ஆ...ஆ...
குழு: தந்தானா தந்தானா தந்தையா தந்தானா தந்தானா தந்தையா தந்தானா தந்தானா தந்தையா லலல லலல லலல லலல லாலாலா
ஆண்: ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ

ஆண்: குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும் கோபுரமா கோபுரமா
குழு: கோபுரமா

ஆண்: அந்த கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும் சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
அனைவரும்: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும் தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆண்: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும் தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
குழு: தெரிஞ்சுக்கோ
குழு: ஆ அல்லேக் அல்லேக் அல்லேக் அல்லேக்

Male: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko

Male: Saenai parivaarathudan Seemaan pol vaazhndhavanum Yevanumilla therinjuko therinjuko
Chorus: Therinjuko

Male: Aanaikkoru kaalam vandhaa. aa. aa.
Male: Paanai satti kalayathaiyae Paarthu mugam sulikkirae Pazhikkirae verukkirae moraikkirae Paanai satti kalayathaiyae Paarthu mugam sulikkirae Pazhikkirae verukkirae moraikkirae
Male: Aanaiyittu solluren naan Adhila unga panathimira Adaikkiren odukkuaen adakkuren Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum Therinjukko therinjukko therinjukko
Chorus: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum Therinjukko therinjukko therinjukko
Male: Aanaikkoru kaalam vandhaa. Aa. aa. aa.
Chorus: Thandhaana thandhaana thandhaiyaa Thandhaana thandhaana thandhaiyaa Thandhaana thandhaana thandhaiyaa Lalala lalala lalala lalala laalaalaa
Male: Ezhaingha thaan panathil mattum Veredhilum ezhaiyillae Therinjukko therinjukko therinjukko Kozhaingha thaan kodumai seiya Koosugindra kozhainga thaan Kurichuko kurichuko kurichuko
Chorus: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum Therinjukko therinjukko therinjukko
Male: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko
Male: Kudisai ellaam madamadannu Koottu saendhu osandhidum Gopuramaa gopuramaa
Chorus: Gopuramaa
Male: Kudisai ellaam madamadannu Koottu saendhu osandhidum Gopuramaa gopuramaa
Chorus: Gopurama
Male: Andha gopurathu saami ellaam Kudisaigalai thaedi varum Seekiramaa seekiramaa seekiramaa
All: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum Therinjukko therinjukko therinjukko
Male: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko
Male: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum Therinjukko therinjukko therinjukko
Chorus: Therinjukko
Chorus: Aa allaek allaek allaek allaek
enna maranthen
kannana kanne malayalam
teddy marandhaye
ben 10 tamil song lyrics
ore oru vaanam
romantic songs lyrics in tamil
old tamil songs lyrics in english
vathi coming song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
sarpatta parambarai song lyrics tamil
pongal songs in tamil lyrics
3 movie song lyrics in tamil
tamil song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
maruvarthai song lyrics
thullatha manamum thullum vijay padal
romantic love song lyrics in tamil
believer lyrics in tamil
ovvoru pookalume karaoke
tamil songs english translation