Added Date: Feb 11, 2022
ஆண்: யே சவாலே சமாளி வாடா டேய் பங்காளி நம்ம ஜெயிக்கிறவன் யாருடா இனிமே நமக்குத்தான் பேருடா
ஆண்: சவாலே சமாளி வாடா டேய் பங்காளி அச்சம் என்பது எதுக்குடா தூக்கி போட்டு அத கொளுத்துடா
ஆண்: எட்டு திசையும் கிழக்கு நமக்கு எழுந்து நடந்தா இலக்கு நமக்கு முட்டி மோதி தடையை நொறுக்கு வெற்றி நமதே தாண்டா
ஆண்: மலையை கூட முட்டி உடைப்போம் இடியை கூட வெட்டி சாய்ப்போம் வானத்தையும் தட்டி திறப்போம் நம்ம தாண்டா ஜெய்ப்போம்
ஆண்: குறுக்கு வழியில் போனால் கூட குற்றம் ஒன்றும் இல்லை நீ போகும் பயணம் தான் முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை
ஆண்: உந்தன் நாளை தான் திட்டம் போட்டு ஓட ஓட விரட்டு நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால் துணிச்சலோடு மிரட்டு

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ
ஆண்: பழச எல்லாம் தூக்கி போடு எதுவுமே தேவ இல்ல பஞ்சாங்கத்தை பார்த்து வாழ நாம எல்லாம் கோழை இல்ல
ஆண்: கட்டு கட்டா நோட்டு வேணும் என்பதே நமது எல்லை கட்டுப்பாடு என்பதெல்லாம் என்றுமே நமக்கு இல்ல
ஆண்: நீதி நியாயம் பார்ப்பதாலே நன்மை ஒன்றும் வந்திடாதே எக்கு தப்பா வாழ்ந்தா போதும் வெற்றி தாண்டா வேணும்
ஆண்: வானம் நமக்கு பாரம் இல்லை பூமி நமக்கு தூரம் இல்ல நம்மை நாமே தூக்கி சுமப்போம் துணிஞ்சு நீயும் வாடா

ஆண்: யாரு கிட்ட நியாயம் கேட்க யாருமே ஞானி இல்ல வேட்டையாட துணிந்து விட்டால் கொலைகளும் பாவம் இல்ல
ஆண்: சோதனைகள் வந்து போகும் எதுவுமே நிலைப்பதில்லை சாதனைகள் செய்து விட்டால் போதனைகள் தேவை இல்ல
ஆண்: ஊரப் பத்தி கவல இல்ல உறவ பத்தி கவல இல்ல ஓடும் வரையில் ஓடுவோண்டா கவல வேண்டாம் வாடா
ஆண்: நாளை இங்கே நமக்கு இல்ல மீண்டும் இங்கே பிறப்பதில்ல இந்த நிமிடம் வாழ்ந்து பாா்ப்போம் எழுந்து நீயும் வாடா

Male: Yei savaalae samaali Vaadaa dei pangaali Namma jeikkaravan yaarudaa Inimae namakkuthaan perudaa
Male: Savaalae samaali Vaadaa dei pangaali Acham enbathu ethukkudaa Thooki pottu atha kozhuthudaa
Male: Ettu dhisaiyum kizhakku namakku Ezhunthu nadanthaa ilakku namakku Mutti modhi thadaiyai norukku Vettri namathae thaandaa
Male: Malaiyai kooda mutti udappom Idiyai kooda vetti saaippom Vaanathaiyum thatti thirappom Namma thaandaa jeippom
Male: Kurukku vazhiyil ponaal kooda Kuttram ondrum illai Nee pogum payanam thaan Mudiyum idathil irukka vendum ellai
Male: Unthan naalai thaan thittam pottu Oda oda virattu Nee odum pothuthaan Thadaigal vanthaal thunichalodu mirattu
Male: Yei savaalae samaali Vaadaa dei pangaali Namma jeikkaravan yaarudaa Inimae namakkuthaan perudaa
Male: Savaalae samaali Vaadaa dei pangaali Acham enbathu ethukkudaa Thooki pottu atha kozhuthudaa
Chorus: Ohooo.ooohooo..ohoooo Ohoooo.ooo.oooo Ohooo.ooohooo..ohoooo Ohoooo.ooo.oooo
Male: Pazhasa ellaam thooki podu Ethuvumae thevai illa Panchaakatha paathu vaazha Naama ellam kozhai illai
Male: Kattu kattaa nottu venum Enbathae namathu ellai Kattupaadu enbathellam Endrumae namakku illai
Male: Needhi nyaayam paarppathaalae Nanmai ondrum vanthidaathae Ekku thappaa vaazhntha pothum Vettrithaandaa venum
Male: Vaanam namakku baaram illai Bhoomi namakku dhooram illai Nammai naamae thooki sumappom Thuninchu neeyum vaadaa
Male: Kurukku vazhiyil ponaal kooda Kuttram ondrum illai Nee pogum payanam thaan Mudiyum idathil irukka vendum ellai
Male: Unthan naalai thaan thittam pottu Oda oda virattu Nee odum pothuthaan Thadaigal vanthaal thunichalodu mirattu
Male: Yei savaalae samaali Vaadaa dei pangaali Namma jeikkaravan yaarudaa Inimae namakkuthaan perudaa
Male: Savaalae samaali Vaadaa dei pangaali Acham enbathu ethukkudaa Thooki pottu atha kozhuthudaa
Male: Yaarukiita nyaayam kekka Yaarumae gnani illai Vettaiyaada thuninthu vittaal Kolaigalum paavam illa
Male: Sodhanaigal vanthu pogum Ethuvumae nilaippathilla Saadhanaigal seidhu vittaal Bothanaigal thevai illa
Male: Oora pathi kavala illa Urava pathi kavala illa Odum varaiyil oduvondaa Kavala vendaam vaadaa
Male: Naalai ingae namakku illa Meendum ingae pirappathilla Intha nimidam vaazhnthu paarppom Ezhunthu neeyum vaadaa
Male: Kurukku vazhiyil ponaal kooda Kuttram ondrum illai Nee pogum payanam thaan Mudiyum idathil irukka vendum ellai
Male: Unthan naalai thaan thittam pottu Oda oda virattu Nee odum pothuthaan Thadaigal vanthaal thunichalodu mirattu
soorarai pottru movie song lyrics
best tamil song lyrics
soorarai pottru song tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
whatsapp status tamil lyrics
asuran song lyrics download
tamil song lyrics video
dhee cuckoo
mg ramachandran tamil padal
pongal songs in tamil lyrics
theera nadhi maara lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
master tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
oru manam whatsapp status download
chill bro lyrics tamil
asuran song lyrics in tamil download
sarpatta parambarai dialogue lyrics
tamil karaoke download mp3
cuckoo cuckoo song lyrics in tamil