Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எஸ். தாமன்
பெண்: டேய் நிறுத்துங்கடா எப்போ பாா்த்தாலும் தண்ணி போட்டு எங்களையே திட்டுறீங்க நீங்க என்ன யோக்கியமா
பெண்: { ஏ நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள } (2)
பெண்: அட ஆம்பளையில் உத்தமன காணல இனி பூமியிலே பொறப்பான்னு தோணல
பெண்: அட எவனுக்குமே பொண்ண மதிக்க தெரியல அட எங்க மேல என்ன கோவம் புரியல
பெண்: ஆம்பளைங்க எல்லாருமே ஏமாத்துறான் பொண்ணுங்கள ஆண்டவனோ ஆம்பளையோ தண்டிக்கல அவனுங்கள
பெண்: பொண்ணுங்கள எப்போதுமே போத பொருளா நெனைக்குறான் மானே தேனே மயிலேனுதான் பொய்யா சொல்லி கவுக்குறான்
பெண்: காதலையும் காமத்தையும் ஒன்னா தானே நெனைக்குறான் பாவம்னு இறங்கிப் போனா பட்டா போட்டு குதிக்குறான்
பெண்: பொண்ணுங்களே இவன் எப்போதுமே தினம் கட்டிலுக்கு மட்டும்தானே லாயக்குனு நெனைக்குறான்
பெண்: காரியந்தான் அட முடிஞ்சிச்சினா அட அடுத்த பொண்ண தேடி அவன் நாய போல அலையுறான்

ஆண்: ஹே ஹே நிறுத்துமா நீ யாரு எங்க இருந்து வந்திருக்க
பெண்: இருவது வருசம் ஜெயில்ல இருந்திட்டு வாறேன்டா
ஆண்: அதான் உனக்கு பொண்ணுங்கள பத்தி தெரியல இப்போ கேளு
ஆண்: { பொண்ணுங்கள ஏன் படைச்ச கடவுளே எங்க நிம்மதிதான் போயிடிச்சே கடவுளே } (2)
ஆண்: அவ கண்ணு ரெண்டும் நல்ல பாம்பா கடவுளே அவ பார்த்தா விஷம் ஏறுதடா கடவுளே
ஆண்: அவ சிரிப்பு கூட தூக்கு கயிறு கடவுளே அதுல மாட்டிக்கிட்டு தொங்குறோமே கடவுளே
ஆண்: ஆம்பளைங்க ஆட்டத்ததான் பொண்ண வச்சி முடிக்கிற நீ இந்த பொண்ணுங்கள படைச்சதாலே மாட்டிகிட்டு தவிக்கிற நீ
ஆண்: ஆம்பளைக்கு எப்போதுமே பொம்பளதான் சகுனிடா எப்போ என்ன செய்வாளோன்னு உத்து நீயும் கவனிடா
ஆண்: காரு பணம் இருந்துச்சின்னா கால கூட புடிக்குறா காதலுன்னு சொல்லி சொல்லி பாக்கெட்டையும் கரைக்குறா
ஆண்: முள்ளா குத்தும் பொண்ணுங்கள அட பூவுன்னு சொன்ன கவிஞர்கள அட தூக்கி போட்டு மிதிங்கடா
ஆண்: அடங்காத பொண்ணுங்கள அட தப்பா வளர்த்த அப்பாக்கள டேய் சாாி மச்சான் அம்மாக்கள கட்டி வச்சி அடிங்கடா

பெண்: ஏ நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள
ஆண்: ஏய் இங்க பாரு மா ஒழுங்கா போயிடு இல்ல உன்னைய வெட்டிட்டு நாங்க ஜெயிலுக்கு போயிருவோம்

Female: Dei niruthunga da Eppo parthalum thanni pottu Engalayae thitturinga Neenga enna yogiyama (Dialogue)
Female: {Ye nallavana kettavana Aambala Theriyaamaththaan thavikiraadaa Pombala} (2)
Female: Ada aambalayil Uthamana kaanala Ini boomiyilae Porappanu thonala
Female: Ada evanukkumae Ponna madhikka theriyala Ada engamela Enna kovam puriyala..
Female: Aambalainga ellaarumae Emaathuraan ponnungala Aandavano aambalaiyo Thandikkala avanungala
Female: Ponnungala eppodhumae Bodha porulaa nenaikkuraan Maanae thaenae mayilenu thaan Poiyaa solli kavukkuraan
Female: Kaadhalaiyum kaamathaiyum Onnaa thaanae nenaikkuraan Paavamnu irangi ponaa Pattaa pottu kudhikkuraan
Female: Ponnungalae Ivan eppodhumae Dhinam kattilukku mattumthaanae Laayakkunu nenaikkuraan
Female: Kaariandhaan Ada mudinjichinaa Ada adutha ponna thedi Avan naaya pola alayuraan
Female: Aambalainga ellaarumae Emaathuraan ponnungala Aandavano aambalaiyo Thandikkala avanungala
Male: He hei niruthuma
Nee yaaru
Engu irunthu vanthirukka
Female: 20 varusham jail la
Irunthittu varen daa.
Male: Athaan unakku
Ponnungala pathi teriyla
Ipo kelu..(Dialogue)
Male: {Ponnungala En padachcha kadavulae Enga nimmadhidhaan Poyidichae kadavulae} (2)
Male: Ava kannu rendum Nalla paamba kadavulae Ava paarthaa vesam Yeruthada kadavulae
Male: Ava sirippu kooda Thookku kayiru kadavulae Adhula maattikkitu Thonguromae kadavulae
Male: Aambalainga aattathathaan Ponna vachi mudikkira nee Indha ponnungala padachathaalae Maatikittu thavikkira nee
Male: Aambalaikku eppodhumae Pombalathaan sagunidaa Eppo enna seivaalonu Uththu neeyum kavanidaa
Male: Car-ru panam irundhuchinna Kaala kooda pudikkuraa Kaadhalunnu solli solli Pocketaiyum karaikkuraa
Male: Mullaa kuththum Ponnungala Ada poovunu sonna kavignargala Ada thookki pottu midhingadaa
Male: Adangaadha ponnungala Ada thappaa valarththa Appaakkala -dei.. Sorry machaan Ammaakkala Katti vachchi adingadaa..
Female: Aambalainga ellaarumae Emaathuraan ponnungala Aandavano aambalaiyo Thandikkala avanungala
Female: Ye nallavana kettavana Aambala Theriyaamaththaan thavikiraadaa Pombala.
Male: Yei inga paaru ma Olunga poidu Illa unnaiya vetittu Naanga jail-kku poiruvom( Dialogue)
tamil song lyrics
google google song tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
anegan songs lyrics
google goole song lyrics in tamil
thoorigai song lyrics
unsure soorarai pottru lyrics
raja raja cholan song lyrics tamil
venmathi song lyrics
asuran song lyrics in tamil download mp3
malaigal vilagi ponalum karaoke
master song lyrics in tamil free download
kadhal song lyrics
thullatha manamum thullum tamil padal
maruvarthai pesathe song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
cuckoo enjoy enjaami
sundari kannal karaoke