Added Date: Feb 11, 2022
பெண்: இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
பெண்: இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
பெண்: இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது இந்த வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது
பெண்: இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
பெண்: அந்த வெண் மேகம் மண் மீது பால் வார்க்கலாம் புது நீரோடை பூங்காற்று தாய் ஆகலாம் அதை நாள்தோறும் வாயார தாலாட்டலாம் சோலை பூவெல்லாம் நம் வாழ்வை பாராட்டலாம் இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே
பெண்: அந்தி மேகங்கள்போல் காலம் விரைகின்றது அது போகின்ற இடம் எங்கு அதை யார் பார்ததது காலம் வாழ்வோடு காய் கோர்த்து நடக்கின்றது பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே
பெண்: இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
பெண்: இன்பமே ..

குழு: ஹ்ம்ம்ம் ....
பெண்: கோடி விண்மீன்கள் போல் சொந்தம் உருவானது அதை கொண்டாட தான் வாழ்க்கை உண்டானது
பெண்: பாசபூ வந்து தென் ஊட்டும் நம் வாழ்வுதான் அன்பு தீபங்கள் ஒளி வீசும் திருக்கோயில் தான் இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே இந்த சந்தோசமே ஜீவ சங்கீதமே
பெண்: இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்
குழு: .........

Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Indha vaazhvenbadhu Deivam thaan thandhadhu Indha vaazhvenbadhu Deivam thaan thandhadhu
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Andha ven maegam Mann meedhu paal vaarkalaam Pudhu neerodai Poongaatru thaai aagalaam Adhai naal dhorum Vaaiyaara thaalattalaam Solai poovellam nam vaazhvai Paaraattalaam Indha sandhoshamae Jeeva sangeethamae
Female: Andhi megangal pol kaalam Viraigindradhu Adhu pogindra idam engu Yaar paarthadhu Kaalam vaazhvodu kai korthu Nadakkindradhu Paadhai puriyaamal Engengo selgindradhu Indha sandhoshamae Jeeva sangeethamae Indha sandhoshamae Jeeva sangeethamae
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Inbamae ..
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Indha vaazhvenbadhu Deivam thaan thandhadhu Indha vaazhvenbadhu Deivam thaan thandhadhu
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Inbamae inbamae Vaazhvellaam
Female: Indha vaazhvenbadhu Deivam thaan thandhadhu Indha vaazhvenbadhu Deivam thaan thandhadhu
Female: Inbamae inbamae Vaazhvellaam
Chorus: Hmmmmmmm..
Female: Kodi vinmeengal pol Sondham uruvaanadhu Adhai kondaada dhaan Vaazhkai undaanadhu
Female: Paasa poo vandhu Thaen ootum Nam vaazhvudhaan Anbu deepangal oli veesum Thiru kovil dhaan Indha sandhoshamae Jeeva sangeethamae Indha sandhoshamae Jeeva sangeethamae
Female: Inbamae inbamae Vaazhvellaam
Chorus: Hahahahahaaaa. Hahahahahaaa. Hahahahaaaa...
en iniya thanimaye
asuran song lyrics
kutty pattas full movie tamil
kadhali song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
thalattuthe vaanam lyrics
abdul kalam song in tamil lyrics
google google vijay song lyrics
amarkalam padal
google google panni parthen song lyrics
kaatrin mozhi song lyrics
venmathi venmathiye nillu lyrics
alagiya sirukki ringtone download
sirikkadhey song lyrics
3 movie songs lyrics tamil
tamil gana lyrics
megam karukuthu lyrics
karaoke tamil christian songs with lyrics
verithanam song lyrics
bhagyada lakshmi baramma tamil