Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
ஆண்: அடி ராதா தெரியாதா இளம் போதை புது ராதா தொடராதா அதன் பாதை கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா..
பெண்: அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி
பெண்: நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே

ஆண்: {ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க அடியேனும்தான் பாலில் அபிஷேகம் நடத்த} (2)
பெண்: நீ வாங்க வந்த வரம் என்னவோ நீங்காமல் காட்சி தர வேண்டுமோ
ஆண்: நான் பார்க்க வரம் கேட்க அருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ..
பெண்: அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி.
பெண்: {புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க} (2)
ஆண்: குழலோடு வந்த கோபாலன் நான் ஹ ஹ கோபாலன் பாடும் பூபாளம் நீ
பெண்: உன் பாட்டு நான் கேட்டு பாராட்ட நாள் வேண்டுமோ ஹோ..

பெண்: நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா ராதா. தா தா தா தா தா தா
இருவர்: லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா.. லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா..

Male: Ammammaa saranam saranam Un paadhangal Appappo tharanum tharanum En thevaigal
Male: Adi raadhaa theriyaadhaa Ilam bodhai Pudhu raadhaa thodaraadhaa Adhan paadhai Koduthaal naan eduthaal Thaen vadiyaadhaa.
Female: Appappaa peridhu peridhu Un penn bakthi Appappo ariven ariven Naan un sakthi
Female: Nee thaanae naan potrum Sivalingam Ival maeni sarpaadhi un angam Pagalum nalliravum poojaigal thaanae
Male: Ammammaa saranam saranam Un paadhangal Appappo tharanum tharanum En thevaigal
Male: {Aaraadhanai seiya Ambaalum irukka Adiyaenum thaan Paalil abishaegam nadatha} (2)
Female: Nee vanga vandha Varam ennavo Neengaamal kaatchi Thara vendumo
Male: Naan paarkka varam ketkka Arul serkka vaa eswari haa.
Female: Appappaa peridhu peridhu Un penn bakthi Appappo ariven ariven Naan un sakthi
Female: {Pullaanguzhal kannan Kaiyodu irukka Raadhaa manam adhai Paarthaalae thudikka} (2)
Male: Kuzhalodu vandha Gopaalan naan ha ha Gopaalan paadum boopaalam nee
Female: Un paattu naan kettu paaraatta Naal vendumo hoo.
Male: Ammammaa saranam saranam Un paadhangal Appappo tharanum tharanum En thevaigal
Female: Nee thaanae naan potrum Sivalingam Ival maeni sarpaadhi un angam Koduthaal naan eduthaal Thaen vadiyaadhaa. raadhaa. Thaa thaa thaa thaa thaa thaa
Both: Lallallaa lalalaa lalalaa lala lallallaa. Lallallaa lalalaa lalalaa lala lallallaa.
raja raja cholan lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
alagiya sirukki tamil full movie
love songs lyrics in tamil 90s
vaathi raid lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil lyrics video song
unsure soorarai pottru lyrics
en iniya pon nilave lyrics
happy birthday song in tamil lyrics download
geetha govindam tamil songs mp3 download lyrics
80s tamil songs lyrics
3 song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
thangachi song lyrics
aagasam song soorarai pottru
indru netru naalai song lyrics
sarpatta parambarai songs lyrics
3 movie tamil songs lyrics
narumugaye song lyrics