Added Date: Feb 11, 2022
ஆண்: பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன் புத்தி கெட்டுப் போனேனே அப்போ மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன் சத்தியவான் ஆனேனே இப்போ
பெண்: ஆகாசப் புளுகன் நீதான் ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ அரிச்சந்திரன் பேரன் போலே கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
ஆண்: என் கூட கோபி என்று வஸ்தாது இங்கு உண்டு எவனாச்சும் என்னத் தொட்டா மூக்கு முழி பேந்து போகும் ஹா
பெண்: நானும் தான் பாக்கப் போறேன் நல்லா நீ வாங்கப் போறே மரியாத மானம் எல்லாம் மொத்தமாகக் கப்பல் ஏறும்
ஆண்: தினக்கு தின்னா பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன் புத்தி கெட்டுப் போனேனே அப்போ மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன் சத்தியவான் ஆனேனே இப்போ
ஆண்: நான் கேட்டேன் பொண்ணு கெடைக்கல உன்னால ஒண்ணும் நடக்கல என் காதில் பூவை சுத்தியே பணத்தை சுருட்டினாயே
பெண்: எப்போதும் புருஷன் ஞாபகம் தப்பாத கற்பு ஓவியம் என் வாழ்வில் வில்லன் போல நீ வந்து மிரட்டினாயே
ஆண்: முன்னால உப்பு தின்னவன் பின்னால தண்ணி குடிக்கணும் அப்போது தப்பு செஞ்சவ இப்போது சிக்கி முழிக்கணும் உண்மைதான் எம் பாட்டு நேர்மை தான் என் ரூட்டு யார் என்ன செய்தாலும் ஊர் கூட்டி நான் சொல்லுவேன் அசர மாட்டேன்
பெண்: ஆகாசப் புளுகன் நீதான் ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ
பெண்: அரிச்சந்திரன் பேரன் போலே கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
ஆண்: என் கூட கோபி என்று வஸ்தாது இங்கு உண்டு எவனாச்சும் என்னத் தொட்டா மூக்கு முழி பேந்து போகும் தினக்கு தின்னா
பெண்: ஆகாசப் புளுகன் நீ தான் ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ
ஆண்: மெய் சொன்னேன் மெய்யே சொன்னேன் சத்தியவான் ஆனேனே இப்போ
ஆண்: அம்மாடி செக்ஸி பிக்சரு அப்பாடி ரொம்ப டக்கரு இப்போது கூடக் கொஞ்சவே குட்டி ஒண்ணு வேணும்
ஆண்: யோவ் யோவ் ஏன்யா நீ நிழலப் பாக்குற இங்கே பார் அசலக் காட்டுறேன் தொட்டுப் பார் கையும் காலும்தான் முட்டி தட்டிப் போகும்
பெண்: எல்லார்க்கும் விரக தாபமா சல்லாபம் சரசம் வேணுமா பொல்லாத திருட்டுப் பசங்களா தள்ளாடி கிடக்கும் கிழங்களா மாட்டட்டா கை காப்பு காட்டட்டா லாக்கப்பு பெண் ஆசை என்னானு பாருங்க பென்ட் எடுப்பேன் பச்சைத் திருடா

பெண்: ஆகாசப் புளுகன் நீ தான் ரீலு விட்டுப் பார்த்தாயே அப்போ அரிச்சந்திரன் பேரன் போலே கூடு விட்டுப் பாஞ்சாயே இப்போ
பெண்: நானும்தான் பாக்கப் போறேன் நல்லா நீ வாங்கப் போறே மரியாத மானம் எல்லாம் மொத்தமாகக் கப்பல் ஏறும்
ஆண்: தினக்கு தின்னா பொய் சொன்னேன் பொய்யே சொன்னேன் புத்தி கெட்டுப் போனேனே அப்போ

Male: Poi sonnen poiyae sonnen Buthi kettu ponenae appo Mei sonnen meiyae sonnaen Sathiyavaan aanenae ippo
Female: Aagaasa pulugan nee thaan Reelu vittu paarthaayae appo Harichandhran paeran polae Koodu vittu paanjaayae ippo
Male: En kooda gopi endru Vasthaadhu ingu undu Evanaachum enna thottaa Mookku muli paendhu pogum haa
Female: Naanum thaan paakka poren Nallaa nee vaanga porae Mariyaadha maanam ellaam Mothamaaga kappal yaerum
Male: Dhinakku dhinnaa Poi sonnen poiyae sonnen Buthi kettu ponenae appo Mei sonnen meiyae sonnaen Sathiyavaan aanenae ippo
Male: Naan kaetten ponnu kedaikkala Unnaala onnum nadakkala En kaadhil poovai suthiyae panathai suruttinaayae
Female: Eppodhum purushan nyaabagam Thappaadha karppu oviyam En vaazhvil villan pola nee vandhu mirattinaayae
Male: Munnaala uppu thinnavan Pinnaala thanni kudikkanum Appodhu thappu senjava Ippodhu sikki muzhikkanum Unmai thaan en paattu naermai thaan en route Yaar enna seidhaalum oor kootti naan solluvaen Asara maatten
Female: Aagaasa pulugan nee thaan Reelu vittu paarthaayae appo
Female: Harichandhran paeran polae Koodu vittu paanjaayae ippo
Male: En kooda gopi endru Vasthaadhu ingu undu Evanaachum enna thottaa Mookku muli paendhu pogum dhinakku dhinnaa
Female: Aagaasa pulugan nee thaan Reelu vittu paarthaayae appo
Male: Mei sonnen meiyae sonnen Sathiyavaan aanenae ippo
Male: Ammaadi sexy picture Appaadi romba tukkeru Ippdhu kooda konjavae kutti onnu vaenum
Male: Yov yov yaenyaa nee nizhala paakkura Ingae paar asala kaatturen Thottu paar kaiyumkaalum thaan Mutti thatti pogum
Female: Ellaarkkum viraga thaabamaa Sallaabam sarasam vaenumaa Pollaadha thiruttu pasangalaa Thallaadi kidakkum kizhangalaa Maattattaa kai kaappu kaattattaa lock up Pen aasai ennaannu paarunga Bend eduppen pachai thirudaa
Male: Poi sonnen poiyae sonnen Buthi kettu ponenae appo Mei sonnen meiyae sonnaen Sathiyavaan aanenae ippo
Female: Aagaasa pulugan nee thaan Reelu vittu paarthaayae appo Harichandhran paeran polae Koodu vittu paanjaayae ippo
Female: Naanum thaan paakka poren Nallaa nee vaanga porae Mariyaadha maanam ellaam Mothamaaga kappal yaerum
Male: Dhinakku dhinnaa Poi sonnen poiyae sonnen Buthi kettu ponenae appo
Female: Harichandhran paeran polae Koodu vittu paanjaayae ippo
mahabharatham song lyrics in tamil
karnan lyrics
best tamil song lyrics in tamil
chellamma chellamma movie
cuckoo cuckoo tamil song lyrics
tamil song writing
chinna chinna aasai karaoke download
sarpatta movie song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
vathikuchi pathikadhuda
gal karke full movie in tamil
aathangara marame karaoke
lyrics of kannana kanne
love lyrics tamil
nanbiye song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
dhee cuckoo
kattu payale full movie
master tamil padal