Added Date: Feb 11, 2022
ஆண்: பால் பப்பாளி வெள்ள தக்காளி உன் கூட்டாளி என்ன சமாளி
ஆண்: பால் பப்பாளி வெள்ள தக்காளி நான் கோமாளி இப்போ சோக்காளி
ஆண்: உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா நீ புள்ளி வெச்ச மானு தானே கோலம் போடவா என் மீசையால காது குத்தி கூச்சம் காட்டவா
பெண்: பால் பப்பாளி வெள்ள தக்காளி உன் கூட்டாளி என்ன சமாளி
பெண்: பால் பப்பாளி வெள்ள தக்காளி நீ கோமாளி போடா சோக்காளி
பெண்: கன்ன குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு நெஞ்சு குழி நடுவே மைய்யம் கொள்ளாதே
ஆண்: ஹெய் அச்சு வெல்ல அழகே உச்சி வெய்யில் நிலவே பிச்சு பிச்சு என்ன ஈரம் செய்யாதே
பெண்: என்ன மேலும் கீழும் ஏலம் போட்டு தாளம் போடாதே இந்த ஊரான் பெத்த பொன்ன பார்த்து உச்சு கொட்டாதே
ஆண்: என்னை பூவுகுள்ளே தேனை போல பூட்டி வைக்காதே நம்ம ஆத்தா கோவில் யானைபோல் ஆட்டி வைக்காதே
பெண்: காதலா காதலா ஓடி வரவா யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா
ஆண்: வான்நிலா தேன் நிலா கூடி வரவா ஆடி மாச காத்து போல ஆடி வரவா

பெண்: பால் பப்பாளி
குழு: பபோய்
பெண்: வெள்ள தக்காளி
குழு: பபோய்
பெண்: உன் கூட்டாளி என்ன சமாளி
ஆண்: ஒத்தயிலே குதிச்சேன் மெத்தயிலே தவிச்சேன் கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே
பெண்: ஒத்தயிலே இருந்தேன் சுத்தி சுத்தி பறந்தேன் சீட்டெடுக்கும் கிளியாய் கூண்டில் வைக்காதே
ஆண்: ஒரு முட்டாய் கடைய மொரச்சு பார்க்கும் பட்டிக்கட்டான் போல் நீ எட்டி நின்னு என்ன பார்த்து ஏங்க வைக்காதே
பெண்: உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம் இங்கே வேணான்யா நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தானய்யா
ஆண்: கோகிலா கோகிலா கோடை வெய்யிலா காலகாலமாக வாழும் காமன் மகளா
பெண்: கோவலா கோவலா காதல் நகலா ஓரகண்ணால் பார்க்க வேனும் பட்ட பகல

ஆண்: உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா
பெண்: ஹெய் புள்ளி வெச்ச மானு மேலே கோலம் போடாதே உன் மீசையால காது குத்தி
ஹஹஹஹன்ன்ம்ம்ம்ம்
குழு: ...................

Whistling: ..........
Male: Paal pappali Vellai thakkali Un koottaali Ennai samaali
Male: Paal pappali Vellai thakkali Naan komaali Ippo sokkaali
Male: Un mundanaiya Mundasaaga katti kollava Naan moonu velai Muththa soru alli thinnava Nee pulli vacha Maanu thaanae kolam podava En meesaiyala kadhu kuthi Koocham kattava
Female: Paal pappali Vellai thakkali Un koottaali Ennai samaali
Female: Paal pappali Vellai thakkali Nee komaali Podaa sokkaali
Female: Kanna kuzhi vazhiyae Thonda kuzhi nozhanchu Nenju kuzhi naduvae Maiyam kolladhae..
Male: Hey achu vella azhagae Uchchi veiyyil nilavae Pichu pichu ennai Eeram seiyadhae
Female: Ennai melum keezhum Yelam pottu thalam podathae Indha ooraan peththa ponna Parthu uchu kottadhae
Male: Enai poovukullae thaenai pola Pooti vaikadhae Namma aatha kovil yanaa-pol Aati vaikadhae
Female: Kaadhala kaadhala oodi varava
Yaarumilla neram parthu thedi varava
Male: Vaannila thaennila koodi varava
Aadi maasa kathu pola aadi varava
Male: Paal pappali Vellai thakkali Un koottaali Ennai samaali
Female: Paal pappali
Chorus: Babooi
Female: Vellai thakkali
Chorus: Babooi
Female: Un koottaali
Ennai samaali
Male: Othayilae kudhichen Methayilae thavichen Kathiri-kol vizhiyalae Kanna vethadhae
Female: Othayilae irundhen Suthi suthi parandhen Seetedukkum kiliyaai Koondil vaikadhae
Male: Oru muttai kadaiya Muraichu paarkum patti-kattan pol Nee etti ninnu enna parthu Yenga vaikadhae
Female: Un aadu puli aatam ellam Ingae venanya Naan koodu vittu koodu paayum Ponnu thanaiyaa
Male: Kokila kokila kodai veyyila
Kala kalamaga vaazhum kaaman magala
Female: Kovala kovala kaadhal nagala
Ora-kannal paarka venum patta pagala
Male: Paal pappali Vellai thakkali Un koottaali Ennai samaali
Female: Paal pappali Vellai thakkali Nee komaali Podaa sokkaali
Male: Un mundanaiya Mundasaaga katti kollava Naan moonu velai Muththa soru alli thinnava
Female: Hey pulli vacha maanu melae Kolam podadhae Un meesaiyaala kadhu kuthi .uhhhuu..
Chorus: ................
irava pagala karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
aathangara marame karaoke
semmozhi song lyrics
ka pae ranasingam lyrics
tamil christian devotional songs lyrics
rummy song lyrics in tamil
national anthem lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
en kadhale lyrics
kanave kanave lyrics
sarpatta movie song lyrics in tamil
tamil film song lyrics
ovvoru pookalume karaoke download
asku maaro karaoke
cuckoo enjoy enjaami
3 movie tamil songs lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kannalaga song lyrics in tamil
minnale karaoke