Chellame Chellame Song Lyrics

Sathyam cover
Movie: Sathyam (2008)
Music: Harris Jayaraj
Lyricists: Yugabharathi
Singers: Balram, Bombay Jayashree and Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே ஓர் ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே நூா் ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே விழியில் உன் விழியில் வேல் அலை சுகம் தொடுவது போலே இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே

பெண்: கூந்தலில் இமை மீது தினந்தோறும் பரிமாறு நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு

பெண்: ஓர் ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே நூா் ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

குழு: ......

குழு: ....நீயோ ........ நானோ வெட்கம் வெட்கம் ....நீயோ ........ நானோ நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும் பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின் ஒளியில் என் வளையலும் நெளிவது போதும் மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்

பெண்: கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆண்வாசம்

ஆண்: சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே தடாகமே பொன்முறுவலில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே நூா் ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Female: Chellamae chellamae konja solvenae Envelamae velamae kenju enbenae Minnalae minnalae unnai kandenae Mei anbilae anbilae inbam kondenae Orr aayiram mel sugangalil karainthiduvenae Noor aayiram nal iraivinil nanainthiduvenae

Female: Chellamae chellamae konja solvenae Envelamae velamae kenju enbenae Minnalae minnalae unnai kandenae Mei anbilae anbilae inbam kondenae.

Female: Kuralil un kuralil mel isai sugam arivadhu pole Viralil un viralil mun pani sugam unarvadu pole Vizhiyil un vizhiyil vel alai sugam thoduvadu pole Idalil un idalil muk kani sugam purivadhu pole

Female: Kundalil emai meedhu thinanthorum pari maru Nee neechal kulampole nedu neram illaiparu

Female: Orr aayiram mel sugangalil karainthiduvenae Noor aayiram nal iraivinil nanainthiduvenae

Male: Chellamae chellamae konja solvenae Envelamae velamae kenju enbenae Minnalae minnalae unnai kandenae Mei anbilae anbilae inbam kondenae

Chorus: ...

Chorus: Waaaahaaahhhh..neeyo Waaaahaaahhhh..naano Vetkam vetkam

Waaaahaaahhhh..neeyo Waaaahaaahhhh..naano Nitham nitham

Male: Nilavil vennilavil un thalai mudi kalaivadu podhum Pagalil nanagalil un sevi madal malarvadum podhum

Female: Oliyil minn oliyil yen vaazhaiyalum nelivadhu podhum Manadhil en manadhil un paravasam niraivadu podhum

Male: Podhum aanalum podhadhu santhosham

Female: Kan thungha ponalum thungadhu aanvasam

Male: Sagayamae un arhighinil nilaiperuvenae Thadagamae pon muruvalil nanainthiduvenae

Female: Chellamae chellamae konja solvenae Envelamae velamae kenju enbenae

Male: Minnalae minnalae unnai kandenae Mei anbilae anbilae inbam kondenae

Female: Orr aayiram mel sugangalil karainthiduvenae Noor aayiram..mmmmmm.mmmmmmm..

Other Songs From Sathyam (2008)

Ada Gada Gada Song Lyrics
Movie: Sathyam
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Aaradi Kaathe Song Lyrics
Movie: Sathyam
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Paal Pappaali Song Lyrics
Movie: Sathyam
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • kadhal kavithai lyrics in tamil

  • maara tamil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karaoke with lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • best tamil song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • old tamil songs lyrics

  • yaar alaipathu song lyrics

  • maara movie song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • tamil music without lyrics

  • sarpatta lyrics

  • tamil karaoke download

  • semmozhi song lyrics

  • karnan movie lyrics

  • aagasam song soorarai pottru