Added Date: Feb 11, 2022
ஆண்: அச்சம் நீக்கி காக்கும் கைகள் நச்சு பாம்பை நசுக்கும் கால்கள் உச்ச நீதி காட்டும் கண்கள் பெற்றவன் கற்றவன்
ஆண்: சூழ்ச்சி செய்தால் வீழ்ச்சி செய்வான் பார்வையாலே ஆட்சி செய்வான் காக்கி சட்டை புரட்சிக்காரன் காட்சிதான் மீட்சிதான்
ஆண்: .........
ஆண்: வெயில் மழை அனல் புனல் வீசிடும் புயலிலும் விழிப்பவன்
ஆண்: புத்தியாலே லத்தியாலே மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பேன்
ஆண்: இவன் தன்னந்தனி உளவுத்துறை ஊடகம் இவன் கண்கள் பார்க்கும் போலிகளின் நாடகம்
ஆண்: தடயத்தை காணும் இதயம் இவன் தொப்பி போட்ட துப்பாக்கி இவன்

ஆண்: கூர்மையும் நீ நேர்மையும் நீ ஆணிவேர் பிடுங்கிடும் பிரம்படி
ஆண்: கடல்கூட பிளக்குமே கம்பீரமான கைத்தடி
ஆண்: காயம் போக்கி நியாயம் காக்கும் உள்ளம்மடா மாயம் கண்டு மர்மம் கண்டு வெல்லுமடா

Male: Achcham neeki kaakkum kaigal Nachchu paambai nasukkum kaalgal Utcha needhi kaatum kangal Pettravan kattravan
Male: Sozhchi seidhaal veezhchi seivaan Paarvaiyaale aatchi seivaan Kaaki sattai puratchi kaaran Kaatchi thaan meetchi thaan
Male Rap: ............
Male: Veyil mazhai Anal punal Veesidum puyalilum Vizhippavan
Male: Puthiyaalae Lathiyaalae Marmaththin mudichai Avizhppavan
Male: Ivan thannanthani Ulavuthurai oodagam Ivan kangal paarkkum Poligalin naadagam
Male: Thadayathai kaanum Idhayam ivan Thoppi potta thuppaaki ivan
Male: Achcham neeki kaakkum kaigal Nachchu paambai nasukkum kaalgal Utcha needhi kaatum kangal Pettravan kattravan
Male: Sozhchi seidhaal veezhchi seivaan Paarvaiyaale aatchi seivaan Kaaki sattai puratchi kaaran Kaatchi thaan meetchi thaan
Male: Koormaiyum nee Nermaiyum nee Aani ver pidungidum Pirambadi
Male: Kadal kooda Pilakkumae Kambeeramaana Kaithadi
Male: Kaayam pokki Nyaayam kaakkum ullamada Maayam kandu marmam kandu Vellumada
Male: Thadayathai kaanum Idhayam ivan Thoppi potta thuppaaki ivan
Male: Achcham neeki kaakkum kaigal Nachchu paambai nasukkum kaalgal Utcha needhi kaatum kangal Pettravan kattravan
Male: Sozhchi seidhaal veezhchi seivaan Paarvaiyaale aatchi seivaan Kaaki sattai puratchi kaaran Kaatchi thaan meetchi thaan
aagasam song soorarai pottru download
tamil songs lyrics download for mobile
3 movie songs lyrics tamil
tamilpaa master
oru manam movie
vaalibangal odum whatsapp status
national anthem in tamil lyrics
maraigirai
munbe vaa song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
spb songs karaoke with lyrics
nee kidaithai lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
top 100 worship songs lyrics tamil
aagasam soorarai pottru lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
enna maranthen
easy tamil songs to sing for beginners with lyrics
karnan movie lyrics
paadariyen padippariyen lyrics