Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன் என்னை கொல்லுகின்றதோ ஓ ஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன் நெஞ்சம் துள்ளுகின்றதோ
ஆண்: காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது
ஆண்: உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது காதலின் போதைக்கு அளவு இல்லை நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை
குழு: உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது காதலின் போதைக்கு அளவு இல்லை நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை

ஆண்: ........
ஆண்: காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல் கண்டு
ஆண்: காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்து எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால் பந்தா
ஆண்: கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி உனை கண்டு ஹே அது தொண்டையில் திணறுதடி

ஆண்: ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: நண்பா என் காதல் என்ன ஆகும் என்றேனே வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே
ஆண்: காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே
ஆண்: சொல்லாத ஆசைகள் ஏதடி ஏதடி நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதடி ஏதடி நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி ஓ ஓ நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடி

குழு: .........

Male: Oh indha kaadhalenum Bootham vanthhu yen Ennai kollugindratho O oh indha inbamana Imsayilae yen Nenjam thullukindratho
Male: Kaadhalae kaadhalae Nimmadhi kudukindrathu Kaadhalae kaadhalae Nimmadhi kedukindrathu
Male: Unavugal pidikalai Kanavugal pidikithu Kaadhalin bodhaikku alavu illai Nanbargal pidikalai Naai kutti pidikithu Kaadhalin kirukkukku alavu illai
Chorus: Unavugal pidikalai Kanavugal pidikithu Kaadhalin bodhaikku alavu illai Nanbargal pidikalai Naai kutti pidikithu Kaadhalin kirukkukku alavu illai
Male: Oh indha kaadhalenum Bootham vanthhu yen Ennai kollugindratho O oh indha inbamana Imsayilae yen Nenjam thullukindratho
Male: Ohoo thara ra ra ra Thara ra ra ra rararara Ohoo..thara ra ra ra Thara ra ra ra rararara
Male: Kaadhal kathirundhal Ethiril sellum perundha Pattam parandha pinnae Kayil minjum nool kandu
Male: Kaadhal kaichalukku Kaadhal mattumdhan marundhu Etti uthaikka enthan Ullam enna kaal pandha
Male: Kannadi en nenjam Thaanadi thaanadi Un kayil kal indru yenadi yenadi Uthadu varai or vaarthai vanthathadi Unai kandu hey athu Thondayil thinarathudi
Chorus: Unavugal pidikalai Kanavugal pidikithu Kaadhalin bodhaikku alavu illai Nanbargal pidikalai Naai kutti pidikithu Kaadhalin kirukkukku alavu illai
Male: Ohoo oo ooo Ohoo oo oo ooo ooo
Male: Nanba en kaadhal Enna aagum endrenae Vaasal kolam athu Paarthu nadakka sonnaanae
Male: Kaadhal illamal Thookam illai endrenae Kaadhal irundhalum Thookam illai endraanae
Male: Sollatha aasaigal yethadi yethadi Nenjodu yekkangal yethadi yethadi Nanjendral hey oru murai kollumadi Oh oh ninaivugalo hey pala murai kolluthadi
Chorus: Unavugal pidikalai Kanavugal pidikithu Kaadhalin bodhaikku alavu illai Nanbargal pidikalai Naai kutti pidikithu Kaadhalin kirukkukku alavu illai
Chorus: Rararararararara rararrara Rarararra rara rara rarararara Rararararararara rararrara Rarararra rara rara rarararara
eeswaran song
tamil songs karaoke with lyrics for male
bujjisong lyrics
bhagyada lakshmi baramma tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
vaathi coming song lyrics
whatsapp status lyrics tamil
karnan movie songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
vaalibangal odum whatsapp status
maara tamil lyrics
friendship song lyrics in tamil
new movie songs lyrics in tamil
tamil songs lyrics download for mobile
google google tamil song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
neeye oli lyrics sarpatta
lyrics status tamil
amman songs lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers