ஆண்: போதும் உந்தன் நாயனம் எந்தன் ஊஞ்சலாகும் நீங்கி போகும் துயரங்கள் எல்லாமே போதும் இந்த பிறவி பயணம் தீர்ந்து போகும் நீயும் கொஞ்சம் புன்முறுவல் தந்தாலே
ஆண்: நினைவோடு பேச மனம் பழகியதே அனலோடு நீங்கி உயிர் நனைகிறதே ஏகாந்தம் என்னை தினம் சுடுகிறதே ஹோ ஓ ஓ ஓர் வார்த்தை பேசிவிடு அலைகிறதே
ஆண்: கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன் என் காதல் சொல்ல காலம் போதாதே கடல் கொண்டு போனால் கரை நானும் சேர்வேன் உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி
ஆண்: இடைவெளி தான் நீளாமல் தீராதா இரு மனங்கள் சேராமல் போகாதா

ஆண்: மழை தீண்டி போனால் நிலம் பேசும் பெண்ணே எதை செய்வதோ உன்னுடன் பேச குழல் தாண்டி போனால் இசை ஆகும் காற்றே எனை தாண்டி நீ போக நான் ஏங்கினேன்

Male: Podhum undhan nayanam Endhan oonjalaagum Neengi pogum thuyarangal ellamae Podhum indha piravi payanam Theerndhu pogum Neeyum konjam pun muruval thandhalae
Male: Ninaivodu pesa manam pazhagiyadhae Analodu neengi uyir nanaigiradhae Yegaandham ennai dhinam sudugiradhae Hoo oo oo Oor vaarthai pesividu alaigiradhae
Male: Kavi solla sonnaal Nodi ondril solven En kaadhal solla kaalam podhadhae Kadal kondu ponaal Karai naanum serven Un kaadhal vellam neendha theeraadhadi
Male: Idaiveli thaan neelamal theeradha Iru manangal seramal pogaadha
Male: Kavi solla sonnaal Nodi ondril solven En kaadhal solla kaalam podhadhae Kadal kondu ponaal Karai naanum serven Un kaadhal vellam neendha theeraadhadi
Male: Mazhai theendi ponaal Nilam pesum pennae Edhai seivadho unnudan pesa Kuzhal thaandi ponaal Isai aagum kaatrae Enai thaandi nee poga naan yenginen
kathai poma song lyrics
uyire uyire song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
aagasatha
amman devotional songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
mg ramachandran tamil padal
thalattuthe vaanam lyrics
ganapathi homam lyrics in tamil pdf
sarpatta lyrics
romantic love songs tamil lyrics
lyrics of new songs tamil
tamil song meaning
you are my darling tamil song
cuckoo enjoy enjaami
tamil christian songs lyrics with chords free download
google google panni parthen ulagathula song lyrics in tamil
kalvare song lyrics in tamil
lyrics with song in tamil
vaathi coming song lyrics