Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
பெண்
குழு: ..........
ஆண்: ஓ ஹோ காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஆண்: இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே
ஆண்: பெண்ணே நீ பெண்ணே நீ
ஆண்: பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே
பெண்
குழு: ..........
ஆண்: மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன்
பெண்: தீண்டலில் இன்பம் கண்டு திண்டாடி துடிக்கின்றேன்
ஆண்: புத்தகம் நடுவே புகைப்படம் நீ
பெண்: வாரத்தில் ஏழு நாள் விடுமுறை நீ
ஆண்: இன்னொரு வானமாய் இருப்போமா
பெண்: பூமியை தாண்டி தான் பறப்போமா
பெண்: தார தாரரா தார தாரரா காதல் தாரரா தன்னானா
ஆண்: .........
பெண்
குழு: ........
பெண்: முத்தத்தை கடனாய் கேட்கும் முதலாளி இவன் தானோ
ஆண்: வெட்கத்தை மறந்து வந்த விருந்தாளி இவள் தானோ
பெண்: வாலிப உடலில் வசிக்கின்றேன்
ஆண்: புன்னகை முகத்தை ரசிகின்றேன்
பெண்: காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன்
ஆண்: மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்
பெண்: பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மெல்ல சுத்துதே
ஆண்: ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே
பெண்: ஆஹா காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
பெண்: என் இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே
பெண்: அன்பே நீ அன்பே நீ

Male: Kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae
Female chorus: ...........
Male: Oo hoo kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae
Male: Iravai nila suthudhae ..ae Idhayam oor suthudhae Theivam kovil suthudhae unnalae Thalaimel boomi suthudhae
Male: Pennae nee pennae nee
Male: Pennae nee paarkum paarvaiyil Pesum vaarthaiyil vaanam mannil suthudhae Ayyo ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae
Female chorus: ..........
Male: Mounamaai unnai naanae manapaadam seigindren
Female: Theendalil inbam kandu thindaadi thudikindren
Male: Puthagam naduvae pugaipadam nee
Female: Vaarathil ezhu naal vidumurai nee
Male: Innoru vaanamaai irupoma
Female: Boomiyai thaandidhaan parapoma
Female: Thaara thaarara thaara thaarara Kaadhal thaarara thannana
Male: Thaana naanana thaana naanana Nana nananananaa
Female chorus: ..............
Female: Muthathai kadanaai ketkum muthazhali ivandhaano
Male: Vetkathai maranthu vantha virunthaali ival dhaano
Female: Vaaliba udalil vasikindren
Male: Punnagai mugathai rasikindren
Female: Kaadhalil ellaikul parakindren
Male: Meendum naan indrae pirakindren
Female: Paarkum paarvaiyil pesum vaarthaiyil Vaanam mella suthudhae
Male: Ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae
Female: Aa haa kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae
Female: En iravai nila suthudhae ..ae Idhayam oor suthudhae Theivam kovil suthudhae unnalae Thalaimel boomi suthudhae
Female: Anbae nee anbae nee
Male: Pennae nee paarkum paarvaiyil Pesum vaarthaiyil vaanam mannil suthudhae Ayyo ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae
sarpatta movie song lyrics in tamil
maraigirai movie
kutty pattas full movie in tamil download
tamil songs lyrics with karaoke
gal karke full movie in tamil
maravamal nenaitheeriya lyrics
uyire song lyrics
alagiya sirukki full movie
thevaram lyrics in tamil with meaning
kutty pattas tamil movie download
dosai amma dosai lyrics
thangamey song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
spb songs karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
bahubali 2 tamil paadal
ilayaraja songs tamil lyrics
tamil song lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil music without lyrics