Added Date: Feb 11, 2022
ஆண்: கொல்லி மலக் காட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
ஆண்: ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
ஆண்: ஆ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிட்டு
குழு: டண்டண் டடண்டா
ஆண்: ஆ உச்சந்தல வேத்துகிட்டு
குழு: டண்டண் டடண்டா
பெண்: முழிக்கிதாம் சிரிக்கிதாம் ஏதேதோ நினைக்கிதாம்... முழிக்கிதாம் சிரிக்கிதாம் ஏதேதோ நினைக்கிதாம்...
ஆண்: முழிக்கிதாம் சிரிக்கிதாம் ஏதேதோ நினைக்கிதாம்... முழிக்கிதாம் சிரிக்கிதாம் ஏதேதோ நினைக்கிதாம்...
பெண்: கொல்லி மலக் காட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
பெண்: ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
ஆண்: பாத்திக்குள்ளே ஈரம் இல்ல நாத்து நட போற புள்ள பாத்திக்குள்ளே ஈரம் இல்ல நாத்து நட போற புள்ள கண் எதிர்க்க ஜாதி முல்ல நான் கட்டிக்கிட்டா என்ன புள்ள கண் எதிர்க்க ஜாதி முல்ல நான் கட்டிக்கிட்டா என்ன புள்ள
பெண்: ஒட்டவில்ல ஒங்க கிட்ட வேற ஏதும் தோணவில்ல
குழு: டண்டண் டடண்டா டண்டண் டடண்டா
பெண்: நல்லா வந்து கட்டிக்கிட்டா மேனி வலி போகுமில்லே பசிக்குதா ருசிக்கிதா மறுபடியும் பசிக்குதா
ஆண்: பசிக்குதா ருசிக்கிதா மறுபடியும் பசிக்குதா
பெண்: கொல்லி மலக் காட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
பெண்: ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
விசில்: .........
குழு: ........
ஆண்: நெஞ்சுக்குள்ளே வெட்கம் இல்லே வெட்கம் வந்தா சொர்க்கம் இல்லே நெஞ்சுக்குள்ளே வெட்கம் இல்லே வெட்கம் வந்தா சொர்க்கம் இல்லே அக்கம் பக்கம் யாரும் இல்லே நான் அள்ளிக்கிட்டா பாவம் இல்லே அக்கம் பக்கம் யாரும் இல்லே நான் அள்ளிக்கிட்டா பாவம் இல்லே
பெண்: கட்டில் இல்லே மெத்தை இல்லே கால நேரம் பத்தவில்லே
குழு: டண்டண் டடண்டா டண்டண் டடண்டா
பெண்: கம்பி கொண்டு ஒத்தையிலே காலம் செஞ்ச வித்தையிலே கலங்குதா மயங்குதா கண்ணு ரெண்டும் சொருகுதா..
ஆண்: கலங்குதா மயங்குதா கண்ணு ரெண்டும் சொருகுதா..
பெண்: கொல்லி மலக் காட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
ஆண்: ஆ வெள்ளப் புறா கூட்டுக்குள்ளே
குழு: டண்டண் டடண்டா
பெண்: ஆ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிட்டு
குழு: டண்டண் டடண்டா
ஆண்: ஆ உச்சந்தல வேத்துகிட்டு
குழு: டண்டண் டடண்டா
இருவர்: {முழிக்கிதாம் சிரிக்கிதாம் ஏதேதோ நினைக்கிதாம்... முழிக்கிதாம் சிரிக்கிதாம் ஏதேதோ நினைக்கிதாம்...} (2)

Male: Kolli mala kaattukkullae
Chorus: Daandaandaa dadandaa
Male: Aa vella puraa koottukkullae
Chorus: Daandaandaa dadandaa
Male: Aa onna onnu paathukittu
Chorus: Daandaandaa dadandaa
Male: Aa uchanthala vaethukittu
Chorus: Daandaandaa dadandaa
Female: Muzhikkidhaam sirikkidhaam Yaedhaedho ninaikkidhaam Muzhikkidhaam sirikkidhaam Yaedhaedho ninaikkidhaam
Male: Muzhikkidhaam sirikkidhaam Yaedhaedho ninaikkidhaam Muzhikkidhaam sirikkidhaam Yaedhaedho ninaikkidhaam
Female: Kolli mala kaattukkullae
Chorus: Daandaandaa dadandaa
Female: Aa vella puraa koottukkullae
Chorus: Daandaandaa dadandaa
Chorus: .........
Male: Paathikkullae eeram illae Naathu nada pora pulla Paathikkullae eeram illae Naathu nada pora pulla Kan edhirkka jaadhi mulla Naan kattikkittaa enna pulla Kan edhirkka jaadhi mulla Naan kattikkittaa enna pulla
Female: Ottavilla onga kitta Vera yaedhum thonavilla
Chorus: Daandaandaa dadandaa
Chorus: Daandaandaa dadandaa
Female: Nallaa vandhu kattikittaa Maeni vali pogumillae Pasikkudhaa rusikkudhaa Marupadiyum pasikkudhaa
Male: Pasikkudhaa rusikkudhaa Marupadiyum pasikkudhaa
Female: Kolli mala kaattukkullae
Chorus: Daandaandaa dadandaa
Female: Aa vella puraa koottukkullae
Chorus: Daandaandaa dadandaa
Male: Nenjukkullae vetkam illae Vetkam vandhaa sorgam illae Nenjukkullae vetkam illae Vetkam vandhaa sorgam illae Akkam pakkam yaarum illae Naan allikkittaa paavam illae Akkam pakkam yaarum illae Naan allikkittaa paavam illae
Female: Kattil illae methai illae Kaala naeram pathavillae
Chorus: Daandaandaa dadandaa
Chorus: Daandaandaa dadandaa
Female: Kambi kondu othaiyilae Kaalam senja vithaiyilae Kalangudhaa mayangudhaa Kannu rendum sorugudhaa
Male: Kalangudhaa mayangudhaa Kannu rendum sorugudhaa
Female: Kolli mala kaattukkullae
Chorus: Daandaandaa dadandaa
Male: Aa vella puraa koottukkullae
Chorus: Daandaandaa dadandaa
Female: Onna onnu paathukittu
Chorus: Daandaandaa dadandaa
Male: Aa uchanthala vaethukittu
Chorus: Daandaandaa dadandaa
Both: Muzhikkidhaam sirikkidhaam Yaedhaedho ninaikkidhaam Muzhikkidhaam sirikkidhaam Yaedhaedho ninaikkidhaam
tamil songs without lyrics only music free download
tamil film song lyrics
friendship song lyrics in tamil
viswasam tamil paadal
dhee cuckoo
murugan songs lyrics
tamil love feeling songs lyrics
tamil song lyrics video
irava pagala karaoke
tamil melody lyrics
snegithiye songs lyrics
7m arivu song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song lyrics
tamil song lyrics download
tamil christian songs with lyrics and guitar chords
bujji song tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
uyirae uyirae song lyrics
best love song lyrics in tamil