Uyirae Uyirae Piriyaadhae Song Lyrics

Santosh Subramaniam cover
Movie: Santosh Subramaniam (2008)
Music: Devi Sri Prasad
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sagar

Added Date: Feb 11, 2022

ஆண்: உயிரே உயிரே பிாியாதே உயிரைத் தூக்கி எறியாதே உன்னைப் பிாிந்தால் உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண்: கனவே கனவே கலையாதே கண்ணீா் துளியில் கரையாதே நீ இல்லாமல் இரவே விடியாதே ஓ ஹோ ஓ

ஆண்: பெண்ணே நீ வரும் முன்னே ஒரு பொம்மை போலே இருந்தேன் புன்னகையாலே முகவாி தந்தாயே ஓ ஓ ஓ

ஆண்: ஆயுள் முழுதும் அன்பே உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன் அரை நொடி மின்னல் போலே சென்றாயே

ஆண்: புல் மேல் வாழும் பனி தான் காய்ந்தாலும் தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம்

ஆண்: உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்

ஆண்: கடல் மூழ்கிய தீவுகளை கண் பாா்வைகள் அறிவதில்லை அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்

ஆண்: உன் கை கோா்த்து அடி நான் சென்ற இடம் தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே

ஆண்: உன் தோள் சாய்ந்து அடி நான் நின்ற மரம் நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு நெருப்பாய் எாிக்கிறதே

ஆண்: நிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிாிவை உயிா் மட்டும் நம்பிட மறுக்கிறதே

Male: Uyirae uyirae piriyaadhae Uyirai thooki eriyaadhae Unnai pirindhaal ulagam kidaiyaadhae Oh ho oh

Kanavae kanavae kalaiyaadhae Kanneer thuliyil karaiyaadhae Nee illaamal iravae vidiyaadhae Oh ho oh

Male: Pennae nee varum munnae Oru bommai polae irundhen Punnagaiyaalae mugavari thandhaayae Oh oh oh

Aayul muzhudhum anbae Un arugil vaazhndhida ninaithen Arai nodi minnal polae sendraayae

Male: Uyirae uyirae piriyaadhae Uyirai thooki eriyaadhae Unnai pirindhaal ulagam kidaiyaadhae Oh ho oh

Male: Pul mel vaazhum Pani dhaan kaaindhaalum Thalai mel thaangiya neram konjam Aanal porkaalam

Un arugaamai Adhai naan izhandhaalum Serndhae vaazhndha Ovvoru nodiyin ninaivae sandhosham

Kadal moozhgiya theevugalai Kann paarvaigal arivadhillai Adhu polae unnil moozhgivitten

Male: Uyirae uyirae piriyaadhae Uyirai thooki eriyaadhae Unnai pirindhaal ulagam kidaiyaadhae Oh ho oh

Male: Un kai korthu Adi naan sendra idam Thannanthaniyaai engae vandhaai Endrae ketkiradhae

Un thol saaindhu Adi naan nindra maram Nizhalai ellaam surutti kondu Neruppaai erikkiradhae

Nizhal nambidum en thanimai Udal nambidum un pirivai Uyir mattum nambida marukkiradhae..

Male: Uyirae uyirae piriyaadhae Uyirai thooki eriyaadhae Unnai pirindhaal ulagam kidaiyaadhae Oh ho oh

Kanavae kanavae kalaiyaadhae Kanneer thuliyil karaiyaadhae Nee illaamal iravae vidiyaadhae Oh ho oh

Most Searched Keywords
  • paatu paadava karaoke

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil music without lyrics

  • tamil song in lyrics

  • tamil song lyrics in english translation

  • whatsapp status lyrics tamil

  • you are my darling tamil song

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil song lyrics video download for whatsapp status

  • chellamma chellamma movie

  • online tamil karaoke songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • aathangara marame karaoke

  • yaar azhaippadhu song download

  • tamil female karaoke songs with lyrics

  • nice lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • karnan thattan thattan song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • ore oru vaanam