Added Date: Feb 11, 2022
பெண்: ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் கடல் ஓரமாய் அந்தி நேரமாய் ஒன்று கூடினோம் சிந்து பாடினோம் உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை....
பெண்: ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
பெண்: இமைகளும் முள்ளாய் மாறும் விழிகளை காயம் செய்யும் காலம் வந்ததே நினைத்திட சொன்ன நெஞ்சம் மறந்திட சொல்லும் வஞ்சம் ஞாயம் அல்லவே
பெண்: காற்றும் பாதை மாறலாம் கங்கை தாழ்ந்தும் போகலாம் உயிர் கலந்த சொந்தம் இது பொய்யாய் போவதா..
பெண்: ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
பெண்: உள்ளது உள்ளம் ஒன்று ஒருவனுக்காக என்று வாழும் பெண் மனம் மேடையில் போடும் வேஷம் கலைப்பது அல்ல பாசம் காதல் சத்தியம்
பெண்: நீயே எந்தன் சன்னதி நீயே எந்தன் நிம்மதி இனியே ஏது என் வானிலே காதல் பௌர்ணமி
பெண்: ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் கடல் ஓரமாய் அந்தி நேரமாய் ஒன்று கூடினோம் சிந்து பாடினோம் உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை....
பெண்: ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்

Female: Edho nadagam Nadanthathu polae gyabagam Edho nadagam Nadanthathu polae gyabagam Kadal oramaai andhi neramaai Ondru koodinom sindhu paadinom Unakkillaiyaa andha vedhanai Kaadhal sodhanai
Female: Edho nadagam Nadanthathu polae gyabagam
Female: Imaigalum mullaai maarum Vizhigalil kaayam seiyum Kaalam vandhadhae Ninaithida sonna nenjam Marandhida sollum vanjam Gnyayam allavae
Female: Kaatrum paadhai maaralaam Gangai thaazhndhum pogalaam Uyir kalandha sondham idhu Poiyaaai povadhoo
Female: Edho nadagam Nadanthathu polae gyabagam
Female: Ullam ullam ondru Oruvanukkaaga endru Vaazhum penn manam Maedaiyil podum vaesham Kalaippadhu alla paasam Kaadhal sathiyam
Female: Neeyae endhan sannidhi Neeyae endhan nimmadhi Iniyae yedhu en vaanilae Kaadhal pournami
Female: Edho nadagam Nadanthathu polae gyabagam Kadal oramaai andhi neramaai Ondru koodinom sindhu paadinom Unakkillaiyaa andha vedhanai Kaadhal sodhanai
Female: Edho nadagam Nadanthathu polae gyabagam Edho nadagam Nadanthathu polae gyabagam
sivapuranam lyrics
tamil karaoke songs with tamil lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil christian songs lyrics in english pdf
bujjisong lyrics
lyrics songs tamil download
tamil kannadasan padal
kanakangiren song lyrics
tamil love feeling songs lyrics video download
aasai nooru vagai karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
amman devotional songs lyrics in tamil
christian songs tamil lyrics free download
alaipayuthey karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
verithanam song lyrics
tamil song lyrics with music
soundarya lahari lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download