Added Date: Feb 11, 2022
பெண்: ஆடை மூடும் மாதுளமே ஆசை ஊறும் தேன்குடமே மாதுதான் தூதுதான் இதுதான் காதல் காவியம்தான்

பெண்: ஆடை மூடும் மாதுளமே ஆசை ஊறும் தேன்குடமே
பெண்: என் காலைப் பொழுது இரவு எவரான போதும் உறவு இந்த தேசமெங்கிலும் எனக்கு தினந்தோறும் யாவும் வரவு

பெண்: தீபமில்லை என் எண்ணத்தில் போதை தரும் தேகத்தில் ஆனந்தம் பல்லாயிரங்கள் ஆடுங்கள் என்றும் சுகங்கள் தேவதை இதோ. இதோ..

பெண்: எனைப் பார்த்தபொழுது சலனம் படும் பார்வையெல்லாம் சபலம் இது தேவை தீர்ந்திடும் தருணம் எனைத் தேடி நீயே வரணும்

பெண்: ஆடவர்க்கு என் ஆதரவு இருக்கும் வரை என்றும் வரவு ஆசைக்கோர் வேலியில்லை அங்கே பார் உன் ஜாதி முல்லை தேவதை இதோ. இதோ..

Female: Aadai moodum maadhulamae Aasai oorum thaen kudamae Maadhu thaan thoothu thaan Idhuthaan kaadhal kaaviyam thaan

Female: Aadai moodum maadhulamae Aasai oorum thaen kudamae
Female: En kaalai pozhuthu iravu Evaraana podhum uravu Indha dhesamingilum enakku Dhinandhorum yaavum varavu

Female: Deepamillai en ennathil Bodhai tharum dhegathil Aanandham pallaaayirangal Aadungal endrum sugangal Devadhai idho idho
Female: Aadai moodum maadhulamae Aasai oorum thaen kudamae
Female: Enai paartha pozhuthu salanam Padum paarvai ellam sabalam Idhu thevai theernthidum tharunam Enai thedi neeyae varanum

Female: Aadavarukku en aadharavu Irukkum varai endrum varavu Aasaikkor veliyillai Angae paar un jaadhi mullai Devadhai idho idho
Female: Aadai moodum maadhulamae Aasai oorum thaen kudamae Maadhu thaan thoothu thaan Idhuthaan kaadhal kaaviyam thaan
Female: Aadai moodum maadhulamae Aasai oorum thaen kudamae
yesu tamil
tamil2lyrics
gaana song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
gaana songs tamil lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
amman kavasam lyrics in tamil pdf
vennilavai poovai vaipene song lyrics
azhagu song lyrics
maravamal nenaitheeriya lyrics
kannathil muthamittal song lyrics free download
thamizha thamizha song lyrics
tamil song in lyrics
malto kithapuleh
tamil song lyrics download
master lyrics tamil
irava pagala karaoke
cuckoo cuckoo lyrics dhee
old tamil christian songs lyrics
raja raja cholan song karaoke