Added Date: Feb 11, 2022
ஆண்: சோலை குயில் பாடுதே சோக ராகங்களே பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட பாவையின் நெஞ்சம் தானாக ஆடும் இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு
ஆண்: என் மனதை அவளிடமே சொல்லுங்களேன் ஓ மேகங்களே சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..
ஆண்: காதல் தேசத்தில் ஆண்தானே பாவம் காதலில் நான் வாடினேன் காதல் தேசத்தில் ஆண்தானே பாவம் காதலில் நான் வாடினேன்
ஆண்: தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும் காதலி உனக்காக காவியம் நான் பாட விழியில் விளையாடும் எழிலான பூவே இதயத்தையே பிழிந்திடுவேன் வேதங்களே உன் பாதங்களே.. சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..
ஆண்: என்னை சிறை செய்த உனக்காகத்தானே உயிரில் ஸ்வரம் தேடினேன் என்னை சிறை செய்த உனக்காகத்தானே உயிரில் ஸ்வரம் தேடினேன்
ஆண்: காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும் நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே பெண் மனமே விழித்திடவே பாடிடுவேன் பூபாளங்களே..

Male: Solai kuyil paadudhae Sogaraagangalae Paadidum geethangal naaningu paada Paavaiyin nenjam thaanaga adum Idhu thaan naan paadum thiruppaavai paattu
Male: En manadhai avalidamae Sollungalaen oo megangalae Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae
Male: Kaadhal dhesathil aanthaanae paavam Kaadhalil naan vaadinen Kaadhal dhesathil aanthaanae paavam Kaadhalil naan vaadinen
Male: Dheepathin oliyaaga jeevanum neeyaagum Kaadhali unakkaga kaaviyam naan paada Vizhiyil vilaiyadum ezhilaana poovae Idhayathaiyae pizhinthiduven Vedhangalae un paadhangalae Solai kuyil paadudhae .ae.ae. Sogaraagangalae
Male: Ennai sirai seidha unakaagathaanae Uyiril swaram thedinen Ennai sirai seidha unakaagathaanae Uyiril swaram thedinen
Male: Kaattrukku vilangaedhu kaadhalum saagadhu Pattuku porulaaga paavaiyin kuralaagum Ninaivil neengaatha panithoovum nilavae Pen manamae vizhithidavae Paadiduven boobaalangalae
Male: Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae Paadidum geethangal naaningu paada Paavaiyin nenjam thaanaga adum Idhu thaan naan paadum thiruppaavai paattu
Male: En manadhai avalidamae Sollungalaen oo megangalae Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae
cuckoo cuckoo tamil song lyrics
amma song tamil lyrics
lyrics of soorarai pottru
ilayaraja songs tamil lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamilpaa gana song
tamil film song lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil worship songs lyrics in english
sai baba malai aarti lyrics in tamil pdf
putham pudhu kaalai gv prakash lyrics
sundari kannal karaoke
kanne kalaimane karaoke tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil worship songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
yaar alaipathu song lyrics
isha yoga songs lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
tamil songs to english translation