Added Date: Feb 11, 2022
ஆண்: நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

ஆண்: தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
ஆண்: பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
ஆண்: கண்ணுக்கு மை தீட்டி ஓடி வா கல்யாண இசைப் பாடி ஆடி வா கண்ணீரில் வெண்ணிலவு ஏங்கினால் கண்ணே என் இள நெஞ்சம் தாங்குமா
ஆண்: நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு தத்தளிக்கும் தாமரைப்பூ நினைவே தூங்காமலே விழியில் நீர் தேங்குமே பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
ஆண்: ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா அத்தானின் விழியோரம் நீந்த வா ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ எந்நாளும் விலகாத பந்தமோ
ஆண்: நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு தத்தளிக்கும் தாமரைப்பூ மலரே மயங்காமலே மயிலே பறந்தோடி வா பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
ஆண்: நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா நிலா நிலா ஓடிவா...

Male: Nila nila oodivaa nilaamal odi vaa Manam polae vaazhavae malligaipoo soodavaa

Male: Thangakili thoongattum thaazhampoo methayilae Sanga thamil paatteduthu sangeetham paadi vaa Thangakili thoongattum thaazhampoo methayilae Sanga thamil paatteduthu sangeetham paadi vaa
Male: Poongaatrae nee paadu thaen pattu naan paada Poongaatrae nee paadu thaen pattu naan paada
Male: Kannukku mai theeti odi vaa Kalyaana isai paadi aadi vaa Kanneeril vennilavu yenginaal Kannae en ila nenjam thaangumaa
Male: Nenjukkullae un nenaippu Thathalikkum thaamarai poo Ninaivae thoongamalae vizhiyil neer thaengumae Poongaatrae nee paadu thaen pattu naan paada
Male: Aagaya pooparichu yendhi vaa Athaanin vizhiyoram neendha vaa Ezhezhu jenmangal sondhamoo Ennaalum vilagaadha bandhamoo
Male: Nenjukkullae un nenippu Thathalikkum thaamarai poo Malarae mayangaamalae mayilae parandhodi vaa Poongaatrae nee paadu thaen pattu naan paada
Male: Nila nila odivaa nilaamal odi vaa Manam polae vaazhavae malligai poo soodavaa Nilaa nilaa odi vaa.
putham pudhu kaalai lyrics in tamil
tamilpaa master
top 100 worship songs lyrics tamil
oh azhage maara song lyrics
tamil love feeling songs lyrics
devane naan umathandaiyil lyrics
pongal songs in tamil lyrics
na muthukumar lyrics
namashivaya vazhga lyrics
new songs tamil lyrics
lyrics video in tamil
master vijay ringtone lyrics
ithuvum kadanthu pogum song lyrics
neerparavai padal
master vaathi raid
whatsapp status tamil lyrics
master tamil lyrics
paadariyen padippariyen lyrics
maruvarthai pesathe song lyrics
soundarya lahari lyrics in tamil