Added Date: Feb 11, 2022
ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே இளமை தவழும் அழகு பெண்ணோவியம் ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட என் தேகம் சூடேறும் இளம் கண்ணோரம் தேனூறும்
ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே இளமை விளையாடும் பருவங்களே பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே வாசம் வீசும் மலர்களே.
ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர்: கண்ணுக்குள் தீபம் ஏந்தி
பெண் : செந்தூரம் சிந்தாமலே இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம் பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி உயிரோடு உயிர் சேரும் என்றும் எழுதாத கதை பேசும்
பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே இன்று உன் நெஞ்சே சிறையாகுமே ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது காதல் பேசும் உயிர்களே.
பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி...

Male: Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa
Female: Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa
Both: Kannukkul deepam yendhi
Male: Rojapoo kootangalae
Ilamai thazhuvum azhagu pennoviyam
Raajathi koondhalilae
Poo megam neendhidumoo
Female: Sendhaazham poovai
Mundhaanai mooda
En dhegam sooderum
Ilam kannooram thaenoorum
Male: Kaadhal arangerum nerangalae
Ilamai vilaiyaadum paruvangalae
Female: Poovai poovaagumae dhegam nogamalae
Vaasam veesum malargalae
Male: Kannukkul deepam yendhi
Kanmaniyae odi vaa
Female: Nenjukkul jeeva raagam
Ennuyiirae nee paadi vaa aadi vaa
Both: Kannukkul deepam yendhi
Female: Sendhooram sindhaamalae
Iravum pagalum inimai sugam theduvom
Poovaadai paranthidumoo
En dhegam maranthidumoo
Male: En idhayam vittru un idhayam vaangi
Uyirodu uyir serum
Endrum ezhudhaadha kadhai pesum
Female: Deivam ninaithaalum piriyaamalae
Endrum un nenjil siraiaaguven
Male: Vanna poo medaiyil irandu kili serudhu
Kaadhal pesum uyirgalae
Female: Kannukkul deepam yendhi
Kanmaniyae odi vaa
Male: Nenjukkul jeeva raagam
Ennuyiirae nee paadi vaa aadi vaa
Both: Kannukkul deepam yendhi
tamil lyrics
maara tamil lyrics
i songs lyrics in tamil
happy birthday song lyrics in tamil
kadhal song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
google google song tamil lyrics
tamil christian songs lyrics free download
nanbiye song lyrics in tamil
chellamma chellamma movie
eeswaran song lyrics
ilayaraja song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil christian devotional songs lyrics
munbe vaa song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kanne kalaimane song lyrics
kaathuvaakula rendu kadhal song