Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: துணிந்து செல் தடைகளை உடைத்திடு வாடா திருப்பங்கள் தாண்டி நீ போடா
ஆண்: தொடரும் ஒவ்வொரு அடியிலும் இனி நீ உன் பெயர் குறித்து அடித்து நொறுக்கிட வா
ஆண்: இணைந்து செல் இமயத்தில் ஏறலாம் வாடா இரு கரம் கோத்து நீ போடா
ஆண்: ஜன்னிக்கும் ஒவ்வொரு உயிர்களும் மண்ணில் பயத்தை மறந்தால் வாழ்வு வென்றிடும் வா
ஆண்: காணும் ஒவ்வொரு அலைகள் யாவும் நீரின் சிறுதுளி தானே நண்பா உரசும் ஒவ்வொரு நெருப்பின் துளிகளும் நாளை எரிமலை ஆகுமே
ஆண்: போகும் ஒவ்வொரு பயணம் என்றும் ஊரை சேர்ந்திட தானே நண்பா வழியில் நூறாயிரம் பேய்களும் வரலாம் துணிந்தால் விலகுமே
குழு: { சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற ஓபன் தி டோர் சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி } (2)
ஆண்: நாங்க வந்தோம்னு சொல்லு திரும்ப வந்துட்டோம்னு சொல்லு
ஆண்: வாழ்வில் நமக்கு இன்பத்தை தாண்டி துன்பமும் வேண்டுமே வழியில் விழுந்து எழுந்தால் தானே அறிவுகள் தோன்றுமே
ஆண்: நீ ஒரு திசையில் நான் ஒரு திசையில் இணைத்தது காலமே
ஆண்: நாம் என்ற வார்த்தையில் நாம் ஒன்று சேர்கையில் நினைத்தது பலிக்குமே
குழு: சங்கிலி புங்கிலி சங்கிலி ஓபன் தி டோர் சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி சங்கிலி சங்கிலி புங்கிலி சங்கிலி
குழு: சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற தொறந்து பார் தொறந்து பார் தொறந்து பார்
குழு: சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி
குழு: சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற ஓபன் தி டோர் சங்கிலி புங்கிலி ஓபன் தி டோர்

Chorus: ............
Male: Thunindhu sel Thadaigalai udaithidu vaada Thiruppangal thaandi nee poda
Male: Thodarum ovvoru adiyilum Ini nee un peyar kurithu Adithu norukkida vaa
Male: Inaindhu sel imaiyathil Eralam vaada Iru karam koththu nee poda
Male: Jannikkum ovvoru uyirgalum Mannil bayathai marandhal Vaazhvu vendridum vaa
Male: Kaanum ovvoru alaigal yaavum Neerin siruthuli thaanae nanba Urasum ovvoru neruppin thuligalum Naalai erimalai aagumae
Male: Pogum ovvoru payanam endrum Oorai sernthida thaanae nanba Vazhiyil nooraayiram peigalum varalam Thunindhal vilagumae
Chorus: {Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Open the door Sangili bungili Sangili bungili} (2)
Male: Naanga vanthom nu sollu Thirumba vanthutom nu (Dialogue)
Male: Vaazhvil namaku inbathai thaandi Thunbamum vendumae Vazhiyil vizhundhu ezhundhal thaanae Arivugal thondrumae
Male: Nee oru thisaiyil Naan oru thisaiyil Inaithadhu kaalamae
Male: Naam endra vaarthaiyil Naam ondru sergaiyil Ninaithathu palikkumae
Chorus: Sangili. bungili Sangili open the door.. Sangili bungili sangili.. bungili.. Sangili sangili.. bungil.. sangili.
Chorus: Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Thoranthu paar Thoranthu paar Thoranthu paar
Chorus: Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili Sangili bungili
Chorus: Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Open the door Sangili bungili Open the door
tamilpaa
tamil songs with lyrics in tamil
tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
narumugaye song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil old songs lyrics in english
tamil song writing
tamil songs lyrics with karaoke
dhee cuckoo
worship songs lyrics tamil
master vaathi raid
tamil song lyrics in english translation
oke oka lokam nuvve song meaning in tamil
tamil collection lyrics
karaoke songs with lyrics tamil free download
aalapol velapol karaoke
padayappa tamil padal
tamil love song lyrics for whatsapp status
lyrics of new songs tamil