Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
ஆண்: ஹை என் கை மேல நிலா குட்டிதான்டி பஞ்சு கன்னம் கவ்வி கண்ணடிப்பேன் சீண்டி
ஆண்: உன் எரியீட்டி இடுப்பாட்டி அழகாலே குளிப்பாட்டி உல மூட்டி போகாதே அங்காரி
ஆண்: உன் உதட்டோரம் கொடியாட்டி உயிரோட ரயிலோட்டி சிறு தொட்டி போடாதே சிங்காரி
ஆண்: { ஏ பத்துற பத்துற பார்வையில் புத்திய செத்துறியே ஒரு சக்கர முத்திர போடுடி சித்திர புத்திரியே } (2)
பெண்: சேல மேல உன் பட்டா பட்டி ஒட்டா ஒட்டி பல்ல இளிக்குது
ஆண்: கோழி கண்ணு ஒரு பிட்டா தட்டி கொட்டா கட்டி உள்ள இழுக்குது
பெண்: என் வேலாமுட்டி காட்டாறா கரைய வெக்காத
ஆண்: பொன் நெலா நெத்தி பொட்டோரம் அலைய வெக்காத
பெண்: உன் உரலுகட்ட விரலு பட்டா சிலுசிலுப்பு வெடி
ஆண்: நீ சரிய விட்ட நிழலு பட்டா கிலு கிலுக்குதடி
ஆண்: வாட பட்டா அட கன்னா பின்னா எண்ணமெல்லாம் வந்து போகுது
பெண்: ஆடு ஒன்னு இந்த பொன்னாங்கன்னி பொண்ண அள்ளி தின்னு போகுது
ஆண்: அடி சில்லா எட்ட சிக்காகி திரிய விட்டாலே
பெண்: என் சல்லா கட்ட காத்தாகி கலைய விட்டானே
ஆண்: இவ மடிப்புக்குள்ள மடிஞ்சு புட்டேன் கத முடிஞ்சிருச்சு
பெண்: ஒரு முதல வந்து முயலு கிட்ட சரணடஞ்சிருச்சு
ஆண்: ஹே தந்தன தந்தன ரா ரா ஆ ராராரா தந்தன தந்தன ரா ஹே தந்தன தந்தன ரா ரா ஆ ராராரா தந்தன தந்தன ரா தன தந்தன தந்தன ரா ரா ரா தந்தன தந்தன ரா
பெண்: ..........

Male: Hai..en kai mela Nela kuttindhaandi Panju kannam kavvi Kannadipen seendi
Male: Un eriyeeti idupaatti Azhagalae kulipaatti Ula mooti pogadhae Angaari..
Male: Un udhatorram kodiyatti Uyiroda rayilotti Siruthotti podadhae Singaari..
Male: {Eh pathura pathura paarvayil Buthiyae sethuriyae Oru sakkara muthira podudi Sithira puthiriyae} (2)
Female: Sela mela un pattapatti ottaotti
Palla ilikithuu..
Male: Goli kannu oru pitta thatti
Kotta katti ulla izhukkudhu
Female: En velamutti kaattaara
Karaiya vekkadha
Male: Pon nela nethi kotoram
Alaiyavekkadha
Female: Un oralukatta veralu patta Silusiluppu vedi Nee sariyavitta nizhalupatta Kilukilukuthadi
Male: Vaada patta ada kanna pinna
Enamellam vandhu pogudhu
Female: Aadu onnu indha ponnaganni
Ponna alli thinnu pogudhu
Male: Adi silla etta seekakki
Thiriya vittalae
Female: En salla katta kaathaagi
Kalaiya vittanae
Male: Iva madippukulla madinjuputen
Kadha mudinjiruchu
Female: Oru modhala vandhu moyalu kitta
Saranadanjuruchu
Male: Hey thanthana thanthaana ra..raa..aaa rarara Thanthana thanthaana ra Hey thanthana thanthaana ra..raa..aaa rarara Thanthana thanthaana ra... Thana thandhana thandhana ra ra ra Thanthana thanthaana ra...
Female: Ta rara ra ra ..ta ra ra ra raaa. Ta rara ra ra ..ta ra ra ra raaa.
mulumathy lyrics
valayapatti song lyrics
google google tamil song lyrics
tamil christian songs karaoke with lyrics
tholgal
google google panni parthen song lyrics
teddy en iniya thanimaye
tamil christian songs lyrics pdf
master tamilpaa
soorarai pottru movie song lyrics in tamil
tamil bhajans lyrics
whatsapp status tamil lyrics
karaoke songs with lyrics in tamil
kanakangiren song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
only music tamil songs without lyrics
ovvoru pookalume song
kichili samba song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics