Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ.....கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண்: { வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறைஞ்ச } (2)
ஆண்: { கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
ஆண்: கண்ணு தக்கு தக்கு தக்குங்குது.ஓஓஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது.ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண்: வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு பறந்துவந்து.ம்ம்ம்ம்ம். விருந்து கொடு.ம்ம்ம்ம்ம்
ஆண்: மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு ஓஓஓ காவோிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி

ஆண்: நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் நிழலுக்குள்ள.ம்ம்ம்ம்ம். குடியிருக்கேன்.ம்ம்ம்ம்ம்
ஆண்: ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து தாப்பா தொிச்சிடுச்சு தாப்பா தொிச்சிடுச்சு
ஆண்: ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது.ஓஓஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது.ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

ஆண்: தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான தானா தந்தனான தானனான

Male: Oohhh..oohhhhhhhahhhhhh..aahhhhh.. Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum Kaanaadha un uruvam kannukkulla inikkum
Male: {Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen Puraavae nillunu sonnen kanaavaai odi maranja} (2)
Male: {Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum Kaanaadha un uruvam kannukkulla inikkum} (2)
Male: Kannu dhakku dhakku dhakkungudhu.oaoaoa Ullam dhikku dhikku dhikkungudhu.oaoaoa Nenju jallu jallu jallungudhu.oaoaoa Sollu sollu sollu sollungudhu
Male: Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen Puraavae nillunu sonnen kanaavaai odi maranja.ahhhh
Male: Panjavarnakkili nee parandha pinnaalum anju varnam nenjil irukku Panjavarnakkili nee parandha pinnaalum anju varnam nenjil irukku Parandhuvandhu.mmmmm.virundhu kodu.mmmmm
Male: Manasukkulla chadugudu chadugudu Mayakkuthukku marundhonnu kudu kudu Oaoaoa kaaverikaraiyil maramaai irundhaal verukku yogamadi En kai rendum dhaavani aanaal kaadhal pazhukkumadi
Male: Kannu dhakku dhakku dhakkungudhu.oaoaoa Ullam dhikku dhikku dhikkungudhu.oaoaoa Nenju jallu jallu jallungudhu.oaoaoa Sollu sollu sollu sollungudhu
Male: Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen Puraavae nillunu sonnen kanaavaai odi maranja.ahhhh
Male: Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum Kaanaadha un uruvam kannukkulla inikkum Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum Kaanaadha un uruvam kannukkulla inikkum
Male: Nee enna kadandhu pogayilae un nizhala pidichukitten Nee enna kadandhu pogayilae un nizhala pidichukitten Nizhalukkulla.mmmmm.kudi irukken.mmmmm
Male: Odambavittu usir mattum thalli nikka Kizhinja nenja edhakkondu naanum thaikka Oaoaoa otha vizhippaarvai ooduruva paarthu thaappaa therichiduchu Thaappaa therichiduchu
Male: Ehhh..kannu dhakku dhakku dhakkungudhu.oaoaoa Ullam dhikku dhikku dhikkungudhu.oaoaoa Nenju jallu jallu jallungudhu.oaoaoa Sollu sollu sollu sollungudhu
Male: {Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen Puraavae nillunu sonnen kanaavaai odi maranja..} (2)
Male: {Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum
Kaanaadha un uruvam kannukkulla inikkum} (2)
Male: Thaanaa thandhanaana thaananaana (4)
christian songs tamil lyrics free download
ka pae ranasingam lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
saraswathi padal tamil lyrics
vathi coming song lyrics
unna nenachu lyrics
i movie songs lyrics in tamil
enjoy enjaami meaning
old tamil songs lyrics in tamil font
tamil bhajans lyrics
sad song lyrics tamil
ilayaraja song lyrics
tamil collection lyrics
kutty pattas movie
soorarai pottru songs singers
enge enathu kavithai karaoke with lyrics
tamil hymns lyrics
tamil movie karaoke songs with lyrics
usure soorarai pottru lyrics
cuckoo cuckoo lyrics dhee