Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: ..........
ஆண்: { பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு } (2)
பெண்: வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது
ஆண்: வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது
பெண்: ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று
குழு: ..........
ஆண்: பெண் கண்களே நாடகம் ஆடுமா பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
பெண்: யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா
ஆண்: விடை கேட்டேன் கேள்வி தந்தாய் இது புதிரான புதிர் அல்லவா
பெண்: கேள்விக்குள்ளே பதில் தேடு அது சுவையான சுவை அல்லவா
ஆண்: உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை
பெண்: மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை
ஆண்: பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
குழு: ..........
ஆண்: என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் உன் காதிலே கேட்கவே இல்லையா
பெண்: நீ ஆழிப் போல் அலைகளை ஏவினாய் நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்
ஆண்: நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் இது பெண் பூசும் அறிதாரமா
பெண்: உண்மைக் காண வன்மை இல்லை உங்கள் விழி என்மேல் பழி போடுமா
ஆண்: நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை
பெண்: கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று

Female: ............
Male: { Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu } (2)
Female: Vaai mozhi ellamae vaaimai sollaadhu Uzh manam pesamal unmai thondradhu
Male: Vaai mozhi ellamae vaaimai sollaadhu Pen kili poi sonnal aan kili thoongadhu
Female: Aan kiliyae aan kiliyae Paadugiren oru paatu Paatu vari purindhu kondaal Un pallaviyai nee maatru
Chorous: Nanana . nananana .. nana Nanana . nananana .. nana Nanana . nananana .. nana Nanna .. nanna ... naa
Male: Pen kangalae naadagam aadumaa Pen nenjamae oodagam aagumaa
Female: Yaar solliyum pen manam ketkumaa Kai thattinaal mottukal pookumaa
Male: Vidai ketten kelvi thandhaai Idhu pudhiraana pudhir allavaa
Female: Kelvikullae badhil thedu Adhu suvaiyaana suvai allavaa
Male: Ullathin vannam enna theriyavillai Udaithu chollum varai purivadhillai
Female: Moodaadha poovukul endrum thaen illai
Male: Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu
Chorous: ..........
Male: En nenjilae aayiram osaigal Un kaadhilae ketkavae illaiyaa
Female: Nee aazhi pol alaigalai yevinaai Naan karaiyai pol mounamaai mevinen
Male: Nenjil paasam kannil vesam Idhu pen poosum aridhaaramaa
Female: Unmai kaana vanmai illai Ungal vizhi en mel pazhi podumaa
Male: Nilavai pirivadharku valimai undu Un nenjai purivadharku valimai illai
Female: Kaanal neer thedaadhae angae neer illai Aan kiliyae aan kiliyae Paadugiren oru paatu Paatu vari purindhu kondaal Un pallaviyai nee maatru
Male: Pen kiliyae pen kiliyae Paadugiren oru paatu En paatu vari pidithirundhaal Un siragal pachai kodi kaatu
soorarai pottru songs singers
paadariyen padippariyen lyrics
ithuvum kadanthu pogum song lyrics
thamirabarani song lyrics
chellama song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
pagal iravai karaoke
tamil christmas songs lyrics
vijay songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
master song lyrics in tamil free download
tamil female karaoke songs with lyrics
chill bro lyrics tamil
kadhalar dhinam songs lyrics
devane naan umathandaiyil lyrics
padayappa tamil padal
tamil karaoke mp3 songs with lyrics free download
kathai poma song lyrics