Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
ஆண்: இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
பெண்: முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள

ஆண்: ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா
பெண்: பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா
ஆண்: மகா மகா குலமே என் மனசு கேத்த முகமே நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல
ஆண்: கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாலே என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே
பெண்: கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
ஆண்: பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல் ஈச்ச மர தொட்டில் நீ இழந்த பழ கட்டில் அருந்த வாலு குறும்பு தேழு ஆனாலும் நீ ஏஞ்சலு
பெண்: ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னாலே இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

ஆண் &
பெண்: { இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல } (2)

Male: Dhavanipotta deepavali Vanthathu en veetukku.. Kai molachi kaal molachi Aaduthu en paattukku
Kanna kanna moochu Enn kanna pinna pechu Pattam pattam poochi En pakkam vanthu pochu..
Male: Iravum varuthu pagalum varuthu Enakku theriyala Intha azaghu sariya Manasu eriya kanakku puriyala..
Female: Muttuthu muttuthu moochu muttuthu Avala kandalae Kottuthu kottuthu aruvi kottuthu Arukil ninnalae Vittidu vittidu aala vittidu Polachu poran aampala

Male: Rendu vizhi rendu vizhi sandaiyidum kozhiya Pathu viral pathu viral Panchu metha kozhiya
Female: Pamparatha pola naanum aadurenae margama Pacha thanni nee kodukka aagipogum theerthama
Male: Magha magha kulamae.. en manasu kethaa mugamae Nava pazha niramae.. enna narukki potta nagamae Ithukku mela ithukku mela.. enakku ethum thonala
Male: Kilakku mela vilakku pola .. irukka vanthalae Enna adukku paana murukku pola udachu thinnalae
Female: Kattazhagu kattazhagu Kannu pada koodumae Ettiyiru ettiyiru Innum vegu thooramae
Male: Paavada katti nirkum paavalaru paattu nee Paathathi kesam vara paasathoda kaattu nee Thekku mara jennal nee theva loga minnal Ichamara thottil nee elantha pazha kattil Aruntha vaalu kurumbu thezhu Aanalum neen angelu
Female: Irakola .. kulunga kulunga sirichi ninnalae Iva ora vizhi nadunga nadunga neruppu vachanae
Male: Dhavanipotta deepavali Vanthathu en veetukku.. Kai molachi kaal molachi Aaduthu en paattukku
Kanna kanna moochu Enn kanna pinna pechu Pattam pattam poochi En pakkam vanthu pochu..
Female: Muttuthu muttuthu moochu muttuthu Avala kandalae Kottuthu kottuthu aruvi kottuthu Arukil ninnalae Vittidu vittidu aala vittidu Polachu poran aampala
Male &
Female: {Iravum varuthu pagalum varuthu
Enakku theriyala
Intha azaghu sariya
Manasu eriya kanakku puriyala.} (2)
tamil song lyrics in english translation
aigiri nandini lyrics in tamil
yaar azhaippadhu song download
aagasam song soorarai pottru
tamil christian songs karaoke with lyrics
neeye oli lyrics sarpatta
en kadhal solla lyrics
kannamma song lyrics in tamil
romantic songs lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
kangal neeye karaoke download
lyrics song status tamil
tamil christian karaoke songs with lyrics
happy birthday tamil song lyrics in english
sarpatta song lyrics
tamil christian songs lyrics pdf
i songs lyrics in tamil
mappillai songs lyrics
poove sempoove karaoke
kanakadhara stotram tamil lyrics in english